உள்ளுராட்சி உயர்தர டிப்ளோமா பாடநெறி - அமைச்சர் அதவுல்லா பட்டம் வழங்கினார்
(அஸ்ரப் ஏ. சமத்)
இலங்கை உள்ளுராட்சி மாகாணசபை அமைச்சின்கீழ் உள்ள இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் கீழ் உள்ளுராட்சி உயர்தர டிப்ளோமா 1 வருட பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட 55 மாகாணசபை உள்ளுராட்சி சபைகளின் தலைவர் உறுப்பினர்கள் அதிகாரிகளுக்கு பி.எம். ஜ.சி.எச் இல் இன்று (20) திகதி அமைச்சர் அதவுல்லாவினால் டிப்ளோமா பட்டம் வழங்கிவைக்கப்பட்டது
படத்தில் உள்ளுராட்சி சபையின் அதிகாரி ஒருவர் அமைச்சரிடமிருந்து டிப்ளோமா சான்றிதழ் பெற்றுக்கொளவத்தினையும் அருகில் அமைச்சின் செயலாளர் ஆர்.கே.ரணவக்க இலங்கை உள்ளுராட்சி நிறுவகத்தின் தலைவர் ஜ.எ. ஹமீட் ஆகியோரும் காணப்படுகின்றனர்
Post a Comment