ஜனாஸா அறிவித்தல் - தமீம் ஆசிரியர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தமீம் இன்று வெள்ளிக்கிழமை 22 ஆம் திகதி நீர்கொழும்பு - பலகத்துறை (றீட்டாவீதி) யில் வபாத்தானார்.
இவர் மஹ்பூபாவின் கணவரும், லய்ஸா, ஜஹிஸா, சாஜிதா ஆகியோரின் தந்தையாரும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை சனிக்கிழமை பலகத்துறை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் உதவி - நஸீம் (சகோதரர்)
Post a Comment