அரபு நாடுகளைவிட இலங்கையில் சிறப்பான ஷரிஆ சட்டம் - நீதியரசர் சலீம் மர்ஸூப்
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற இலங்கை காதி நீதவான்களின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸூப் உரையாற்றும் போது,
ஷரிஆச் சட்டம் சில அரபு நாடுகளை விடச் சிறப்பாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டதோடு, புனித மக்காவிற்கு ஹஜ் மற்றும் உம்றா கடமைகளை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு விலக்கப்பட்ட தகுந்த ஆண் துணை (மஹரம்) உடன் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கும் போது, அங்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு ஏன் அந்தக் கட்டாயம் நடைமுறைப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். ரிஸானா நபீக்கின் விடயத்தில் ஏன் அந்த நியதி கடைபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கேட்டார்.
அங்கே அப்படி எடுப்பவர்களை விடுவோமே, இங்கு இருந்து யார் அனுப்புகிறார்கள்? தந்தை, சகோதரன், கணவன் இவர்கள் எல்லாருமே உடன்பட்டுதானே அனுப்புகிறார்கள்? காதி நீதவான்களே, நீங்கள் எத்தனை சீதன திருமணங்களுடன் சம்பதப்பட்டுள்ளிர்கள்? சீதனத்துக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுதுங்களேன் ஐயா..
ReplyDeleteபணிபெண்களாக செல்லுபவர்கள் அவர்களை பணிகமர்தும் எஜமானர்களுக்கான ஒப்பந்தம் செய்யபட்ட குறிப்பிட்ட காலதிட்கான அடிமைகள்!!! அடிமைகள் பயணம் செய்யவோ எஜமானர்களின் வீட்டில் தரித்து இருக்கவோ எந்த மஹ்ரமும் தெவை அற்றது பணிபெண்கள் என்ற போர்வையில் ஒப்பந்தம் செய்யபட்ட அடிமைகளாக வருபவர்களை அடிக்கவும் அரவனைக்கவும் பஞ்சனையில் அனுபவிக்கவும் வேலைவாங்கவும் கொடுமை செய்யவும் என எல்லா அதிகாரங்களும் அவர்களின் விடயத்தில் குறிப்பிட்ட ஒப்பந்த காலம் வரை அவர்களின் எஜமானர்களுக்கு வல்லமையுடன் வழங்கபட்டுள்ளது !!! இதுதான் பகிறங்கமாக வெளிச்சதிட்கு வராத பணிபெண்களை வேலைகமர்த்துவது தொடர்பான சவுதி முப்திகளின் ரகசியமான மனதில் மட்டும் உள்ள மார்க தீர்ப்பு இப்படியான மார்க தீர்பை அவர்களின் நெஞ்சங்களில் நிறைத்து வைத்திருப்பதினால்தான் சவுதியில் நடக்கும் பணிபெண்களுகெதிரான சித்திரவதைகள் குறித்தோ கொடுமைகள் குறித்தோ அங்கே உள்ள எந்த உலமாவும் வாய்திறப்பதும் இல்லை ஜுஃமாவில் இதுகுறித்து உம்மத்தை விளிப்படைய வைப்பதும் இல்லை
ReplyDeleteகிட்டதட்ட 2 மில்லியன் ஸ்ரீலங்காரூபாவை செலவு செய்தே ஒரு பணி பெண் வேலைக்கி அமர்த்தபடுவதால் சவுதி எஜமானர் இரண்டு வருட ஒப்பந்ததில் 2 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய்க்கி நமது ஏழை பெண்களை அடிமைகளாக விளக்கி வாங்கி உள்ளனர் என்ற உண்மையை எல்லோரும் விளங்கி கொள்வதன்றி பணிபெண் விவகாரம் குறித்து வேறு ஒன்றும் சொல்லுவதட்கில்லை
once they paid wages to housemaids according my knowledge they are not slavers.they are workers so they can't handle the house maid as salvers..
ReplyDeleteMr.Yahya Mohammed I totally agree with you, Our people not intelligent enough to understand it.Even the religiously well educated people in our society show a blind eye in these matters for their own benefit and the selfishness. May Almighty Allah protect our people.
ReplyDeleteMark Wilson yagya Mohamed ungkalin vaartthaikalai varavetkiren sariyaana vaartthaikal. Namathu arasuthaan pengkalin velai vaaippai thadai seiya vendum.
ReplyDeleteசீதனம் வாங்குபவர்களை கோவில் பன்சலை சேர்ஜுகளில் திருமணம் முடிக்கும்படி ஊர்கூடி தீர்மானம் எடுக்கலாமே???
ReplyDeleteஇன்னும் இப்போதும் கூட நம் முஸ்லிம் விவாக பதிவு பத்திரத்தில் கைகூலி (சீதனம்) என்று ஒரு கொலம் இருக்கின்றதே. அதைக்கூட இன்னும் அகற்ற முடியாமல் வெளி நாட்டானை விமர்சிக்கிரீங்களே சேர். அதை அகற்றிவிட்டு புதிய இரு கொலம்களை இப்படி போடுங்கள்.
ReplyDelete1) மணமகள் தனக்கு தேவையான சீதனம் தேடிக்கொண்டுவர சொல்லி தன் தந்தை, சகோதரனால் வெளி நாட்டுக்கு அனுப்பப்பட்டவளா?
2) மணமகன் தன் மனைவிக்கு ஊண், உடை, உரைவிடம் கொடுக்க நாதியற்று அவளை வெளி நாடு அனுப்புபவனா, அல்லது தான் உழைத்து கொடுப்பவனா?
முதலில் சீதன திருமணங்களை ஒழிப்போம், தானாக பணிப்பெண் பிரச்சினை தீரும்.
ReplyDeleteசீதனம் என்ற போர்வைக்குள் பணிபெண் விவகாரத்தை முடித்துவிடலாம் என்று சிலர் கருதுகின்றனர் பொதுவாக சீதனம் வாங்குபவர்கள் அதுவும் கொழுத்த சீதனம் வாங்குவோரில் அதிகம் பேர் வைத்தியர்கள் எஞ்சினியர்கள் கணக்காளர்கள் சட்டதரணிகள் மேலும் பல்வேறுபட்ட பட்ட தாரிகளே அதாவது அதிகம் படிதோறினாலேயே சிதனம் ஹயாத்தாக்க படுகிறது அதிகமான தனவந்தர்களும் சீதனம் எடுப்பவர்களாக கொடுப்பவர்களாகவே இருக்கின்ற்னர்
ReplyDeleteசீதத்தை உழைப்பதட்காக பெண் விமானம் ஏறி பணிபெண்ணாக உழைக்க பறக்கின்றால் என்பது சிந்தனைக்கி ஒத்துவராத விடயம் ஏனெனில் எந்த பணிபெண்ணும் நூறுவருடம் உழைத்தாலும் கோடிரூபாவை சேமிக்க முடியாது மேலும் பணிபெண் தான் மாதம் சேமிக்கும் 20,000 அல்லது 25,000 வைத்து படித்தவர்களையோ பட்டதாரிகளையோ சீதனம் கொடுத்து மணமுடிக்கும் நிலையெல்லாம் கட்பனையில்தான் நடக்க கூடியது பெண்கள் விமானம் ஏறினாலே கோடி கொடுத்தாலும் அவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பது கிடையாது அவர்கள் எப்போதுமே சமூகத்தில் வேற்று கண் கொண்டே பார்க படுகின்றனர்
முஸ்லிம் சமூகத்தில் பெண்களில் அதிகம் பேர் விமானம் ஏறிபணிபெண்ணாக உழைக்க செல்வது ஏழமையாலும் சமூகம் அவர்களின் ஏழ்மையை ஒழிக்க கவுரவமாக கைகொடுத்து உதவ நாட்டம் அற்று இருப்பதினாலுமே ரமழான் வந்தால் கஞ்சி பந்தலும் போட்டி போட்டு மஸ்ஜிதுகளை கட்டுவதிலும் உள்ள ஆர்வம் இஸ்லாமிய தஃவா அமைப்புகளுக்கு வறுமையை ஒழுக்கும் தொழில் துறைகளை தொழில்சாலைகள் தொழில் பேட்டைகளை உருவாக்குவதில் இருப்பதில்லை ஏன்?
ஒரு பணிபெண் மாதம் உழைக்கும் சம்மளம் என்ன மிஞ்சி விஞ்சி ஆக கூடியது 1,000 ரியால் ஓ திர்கமோ இதில் அவளது நாளாந்த தேவைக்கி போக வீட்டவர்களின் செலவுகளுக்கும் போக எவ்வளவு மிஞ்சும் ? அதை எத்தனை வருடங்கள் சேர்தால் அவளால் ஒரு வீட்டை கட்ட முடியும்? சரி அப்படி வீடுகட்டினாலும் வெளி நாடு சென்றபெண்ணால் இலகுவில் வாழ்கையை தேடிகொள்ள முடியுமா??? கொஞ்சம் சமூகத்தை உங்கள் சுற்றத்தை ஆராயுங்கள் பணிபெண்களின் வாழ்கையின் உண்மை புறியும்?
பணி பெண் வியாபாரத்தில் சீதனம் அல்ல பிரதான பங்கு வகிப்பது
முதலாவது வறுமை
இரண்டாவது சமூகம் அவர்களின் வறுமையை போக்க கவுரவமாக கை கொடுக்காமை
மூன்றாவது பணிபெண்ணாக சென்று உழைக்க கூடிய பணத்தில் ஒரு பகுதியையாவது உள் நாட்டில் பெண்கள் அதுவும் முஸ்லிம் பெண்கள் உழைக்க கூடிய அளவுக்கு சமூகம் அவர்களுக்கான கவுரவமான தொழில் வாய்ப்புகள் வசதிகளை ஏட்படுத்தி கொடுக்காமல் இருப்பது
இவை எல்லாவற்றையும் விட பிரதானமானது அறியாமை வெளிநாடு என்றால் என்ன அங்கே பணிபெண் வேலை என்றால் என்ன அங்கே போய் உழைதால் என்ன மீதமாக சேமிக்கலாம் அங்கேபோனால் என்ன பிரச்சினைகளையெல்லாம் எதிர்னோக்குவோம் எதிர்காலத்தில் என்பன குறிதெல்லாம் எதுவுமே அறியாத அப்பாவித்தனமான கிராமத்து அறியாமை