அனைவரையும் கவர்ந்த ஜப்னா முஸ்லிம் இணையம்
(M.H.M. அப்துல்லாஹ் - அல் அஸ்ஹர் பல்கழைக்கழகம்)
நவீன உலகில் ஊடகத்துறை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். உலகில் எந்த ஒரு மூலையிலும் இடம் பெரும் சம்பவங்களை உடனுக்குடன் கண்டங்கள் தாண்டி அவ்வினாடியே காட்சிப்படுத்தும் சாதனங்களாக இன்று அது மாறியிருக்கிறது.
எனினும் ஊடகத்துறையில் இலங்கை முஸ்லிம்களின் வகிபாகம் பல தசாப்தங்களாக கேள்விக்குறியாக இருந்த போதிலும் அண்மையில் சில இணையதளங்கள் உருவாக்கபட்டு குறிப்பிடத்தக்க அளவு ஆரோக்கியமான பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.
குறிப்பாக “ஜப்னா முஸ்லிம்’ என்ற இணையதளம் சம காலத்தில் செய்திகளை உள்வாங்குவதிலும் அவைகளை வெளியிடுவதிலும் பிரத்தியேகமான தன்மைகளை கொண்டுள்ளது எனலாம்.
இயக்க மோதல்கள், கட்சி விமர்சனங்கள் போன்றவற்றை தவிர்த்து இலங்கை முஸ்லிம்களை விழிப்பூட்டும் செய்திகளையும் காலத்துக்கு இயைந்த கவர்ச்சிகரமான கருத்துக்களையும் இஸ்லாமிய நடுநிலை சிந்தனைகளையும் சுமந்த ஒரு இணையதளமாக “ஜப்னா முஸ்லிம்” மக்களை சென்றடைகிறது.
முஸ்லிம்களின் அக முரண்பாடுகளை தனிக்கும் ஆக்கங்களை அதிகமாக பிரசுரித்து சமுக ஒற்றுமைக்காக சிறப்புக் குரல் கொடுத்த ஒரே இணையமாக அதை நான் காண்கிறேன்.
நியாயமான கோரிக்கைகளுக்கு இயக்க, கட்சி வேறுபாடு பாராமல் களம் அமைத்துக் கொடுப்பது அதன் மற்றுமோர் சிறப்பம்சம்.
தகவல் துறையில் அதன் பிரவேசம் தாமதமாக இருந்தாலும் குறிகிய காலப்பகுதியில் அதன் அறுவடைகள் பன்மடங்காகியுள்ளது.
அண்மையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகளை உடனுக்குடன் முஸ்லிம் ளின் கவனத்துக்கு கொணர்வதில் துரிதமாக செயற்பட்ட ஒரே இணையதளம் அதுவேயாகும்.
மயக்கத்தில் இருந்த முஸ்லிம்களை தட்டி எழுப்பியது மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க அது தூண்டியிருக்கிறது.
பக்க சார்பில்லாமல் சமூக நலனை முதன்மைப்படுத்தி உண்மையாகவும், தெளிவாகவும், துணிவாகவும் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் இம் மகத்தான பணியை பாராட்டாமல் இருக்கமுடியாது.
செய்திகளில் நம்பகத்தன்மை, செய்திகளை எழுத்து வடிவில் சுருக்காது படங்களுடன் வெளியிடல், சுடச்சுட வெளியிடல், தனித்துவம், மற்றும் ஊடகவியல் ஒழுக்கம். போன்ற உயர் பண்புகளைப் பேணிவதில் ஜப்னா முஸ்லிம் தனித்துவமாக விளங்குகிறது.
இன்று இலங்கை முஸ்லிம்கள் தமது தேசத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய முகநூலுக்கு அடுத்த படியாக ஜப்னா முஸ்லிமைத்தான் நாடுகிறார்கள் என்றால் அது மிகையல்ல.
அதன் மகத்தான பணி என்றும் தொடர எனது வாழ்த்துக்கள். ஜப்னா முஸ்லிம் நிருவாகிகளின் நேர்மையான நோக்கத்தை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!
என்னா சகோதரர் அப்துல்லாஹ் அவர்களே என் சிந்தனையிலும் உதித்த சிலதை அப்படியே எனக்கு முன் பதிந்து விட்டீர். உண்மையில் வரவேற்கின்றேன் சகோதரரே. நல்லதே நவீன்ரீர்.எப்போதும் காலையில் முதல் வேலையாக ஜப்னாமுஸ்லீம் பார்க்காமல் எனது வேலை ஆரம்பமாகாது. உண்மையில் இந்த ஜப்னாமுஸ்லீம் எந்த நேரமும் நடுநிளையாகத்தான் செயல்படுகின்றது.
ReplyDeleteஇந்த ஜப்னாமுஸ்லீம் பணி மென்மேலும் நல்லபடியாக தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அல்லாஹ் இவர்களின் பணி தொடர உதவி புரிவானாக ஆமீன்
Yes you are absolutely correct Br. Abdullah. Our warm wishes & prayers for Jaffna Muslim.
ReplyDeleteAroos Kaniyar Mohamed Kareem
from Doha-Qatar
I am a regular visitor of jeffnamuslim.com. As i am in the tech industry, i see this website is a very popular website amoung sri lankans and having a Global Alexa rank of 59,544 at the time of writing, which is a very good rank for a progressive website and i hope this website will soon catch a place in the 'alexa sri lankan top 100 most visited websites' list.
ReplyDeletealso it's better to have a separate area for janaza news rather than publishing it among the main news list.
Also i do not no why the founder was choosen 'jaffna' as this seems to be a news portal that covers all ceylon muslim affairs. it's better to slowly shift the portal name to another name that not specific to an area of sri lanka and covering the whole island muslim affairs.
Wish you all the best.
zamaan
cheapwebhosting.lk
Assalamu Alaikum Brother
ReplyDeleteJaffna Muslim really doing good job, their news really quality and fast. We all in gulf read every day to know about our area news.
This was our society thirsty now you guys going that massallah.
You should continue this for long.
Harijil
Nanri Sahotharare.Unmaiyil ithan moolamahaththan naanum eththanaiyo widayangalai therindu konden.Kurippaha namazu naattil thatpoluzu muslimgalukku etpattirukkinra pirachchanaihal jafnamslim moolamahaththan therindukonden.Allah awarhalin sewaiyai porinthikkondu innum pala nalla kaariyangal saiya awarhalukku thunai nitpaanaha.
ReplyDeleteYes.Verry Good
ReplyDeletejaffna muslim இணையதள சேவையை பாராட்ட வார்த்தைகள் அதிகம் அல்ஹம்துலில்ல..fist & best தகவலை அறிந்து கொள்ள உங்கள் சேவை என்னை போண்ட நண்பர்களுக்கு கட்டாய தேவை.
ReplyDeleteYes miha mukkiyamana shithi sevai. Intha sevai men melum walara emmalana sahala uthavi kalaiyum seyya kaatthirukkirom.
ReplyDeleteIt is better if the web address is changed from Jaffnamuslim to Srilankamuslim because of its accurate news about the whole sri lankan Muslims
ReplyDeletealso, photos need proper caption under that.
ReplyDeletenow i am confused weather the photo in this page is of the founder of jeffna muslim or the author of this article?.
also, blocking the right click is a bad idea. coz many people have a habit (me also) of viewing each topic by 'right click > open new tab'. but right click is blocked in this site. which make me very inconvenient.
zamaan
Masha Allah, Good and genuine site. daily I am spending more time with Jaffnamuslim.com.
ReplyDeleteAPPOLUZUM KATCHI, JAMATH PARKKAMAL NADU NILAIMAYYAI ERUNGAL.