Header Ads



றிசானா நபீக் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மாணவர்கள்


(இக்பால் எம். பிஹாம்)

அட்டாளைச்சேனை சிட்னி ஆங்கில பாலர் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்களுடன்  ஒருநாள் கல்விச் சுற்றுலாவை நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்டத்துக்கு மேற்கொண்டனர். திருகோணமலைக்கு சென்ற சுற்றுலா குழுவினர் திருகோணமலை துறைமுகம், மாபிள் பீச், சுடுதண்ணீர் கிணறு, திரு கோணேஸ்வர கோயில் என்பவற்றையும் பார்வையிட்டனர். அன்றைய தினம் மாலை றிஸானா நபீக்கின் வீட்டுக்குச் சென்று றிஸானா நபீக்கின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.







No comments

Powered by Blogger.