ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராக வழக்கு - பொது பல சேனா அறிவிப்பு
ஹலால் சான்றிதழ் வெளியிடும் ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தாக்கல் செய்யப் போவதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
Let them go to courts or anywhere.No more begging please.We will not do away with the Halaal Certificate.Jammiyathul Ulamah please stop explaining about Halaal to these twits.We will face what may come.We are lawful citizens of this country no second to anyone.Please stop begging this racists anymore,what we need is action in the future.
ReplyDeleteI totally agree with brother Zuhair, But how can we expect justice, When we are in a Lawless Country.
ReplyDelete