இலங்கைக்கான முதலாவது துருக்கி தூதுவர் ஜனாதிபதி முன் பதவியேற்றார் (படங்கள்)
இலங்கை நாட்டிற்கு முதன்முதலாக துருக்கி தனது தூதுவர் ஒருவரை நியமித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இலங்கைக்கான துருக்கியின் புதிய தூதுவர் தனது நியமனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்தார்.
இந்நிகழ்வின் போது ஸ்பெயின் மற்றும் பிஜி ஆகிய நாடுகளின் இலங்கைக்காக தூதுவர்கள் தமது நியமனங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
Post a Comment