பாதுகாப்பு அமைச்சில் பொது பல சேனாவுடன் கலந்துரையாடல்
பொதுபல சேனா பிரதிநிதிகளுக்கும், பாதுகாப்பு அமைச்சு பிரதிநிதிகளுக்கும் இடையயே நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து பொது பல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானஸார தேரர் தெரிவித்துள்ளதாவது,
இங்கு பொது பல சேனா இயக்கத்திடமிருந்து அமைச்சின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பல வினாக்களைத் கேட்டது. எங்களால் தெளிவுறுத்தப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் சொல்வதற்கு இயலுமாக இருந்தது. முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றியும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் நாங்கள் கருத்துரைத்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் தமது மதத்தை விட்டு கொடுக்காது அதில் உறுதியாக இருந்தால் அடிப்படைவாதிகள் , தீவிரவாதிகள்.. முஸ்லிம்களின் வியாபாரங்களிலும்,வணக்க வழிபாடுகளிலும் இடையூறு செய்பவர்கள் பொதுநலவாதிகள்... இதுதான் இன்றைய உலக விதி... அதற்கு இலங்கையும் விதி விலக்கல்ல போலாயிற்று.
ReplyDelete