ஜனாஸா அறிவித்தல் - பாத்திமா (பாதும்மா)
யாழ்பாணத்தை பிறப்பிடமாகக்கொன்ட பாத்திமா (பாதும்மா) மினுவாங்கொடையில் 23-02-2013 அன்று காலமானார்.
இவர் மர்ஹும் சுகூர் அவர்களின் மனைவியும், ஜலிஸ், முபீனா, சுகார், றிஸ்வான், சபீனா, பரீனா, பாபு ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இவரின் ஜனாஸா 23-02 13 அன்று மினுவாங்கொடயில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தகவல் - லண்டனிலிருந்து பாயிஸ்.
Post a Comment