Header Ads



முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்கவேண்டாம் - பொதுபல சேனா கூறுகிறது


(இ. அம்மார்)

முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் கூட்டம் மாவத்தகம நகரிலுள்ள சாமோதய நகர மண்டபத்தில் 25-02-2013 அன்று திட்டமிட்டபடி நடைபெற்றது.

முஸ்லிம் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வேண்டாம் என வலியுத்தியே இந்த கூட்டத்தில் கூடுதலாகப் பேசப்பட்டுள்ளது இதற்கு  சுமார் 350 பேர் அளவில்  மக்கள் கலந்து கொண்டதாகவுகம்  தெரியவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.