Header Ads



பௌத்த காங்கிரஸுடன் இணைந்து பொருட்களுக்கு தரச்சான்றிதழ் - சம்பிக்க


(Mohamed Nawastheen)

உலமா சபையை போல் உணவுப் பொருட்களுக்கு தரச் சான்றிதல் வழங்க முனைவதை சம்பிக்க ரணவக்கையின் ஒரு அறிக்கை கோடிட்டு காட்டுகின்றது. இன்றைய ஒரு ஆங்கில  பத்திரிகைச் செய்தியின்படி மதுசாரம் அற்ற உணவுப் பொருட்களுக்கும், பானங்களுக்கும் அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் உடன் இணைந்து சம்பிக்க ரணவக்கையின் அமைச்சும் புதிய தரச் சான்றிதல் இணை அறிமுகம் செய்ய போவதாக அறிவிக்கப்படுகின்றது. 

முற்றிலும் மற்றய சமயங்கள் அதன் மக்களது நடவக்கைகளில் பொறாமையும் காழ்ப்புணர்வும் கொண்ட சமுகமாக தமது சமுகத்தை மாற்றுவதில் இவ் இனவாத தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதை உணரக் கூடியதாக உள்ளது.

Minister Patali Champika Ranawaka yesterday said his ministry and the All Ceylon Buddhist Congress are on the process of introducing a new food quality certificate for non-alcoholic foods and beverages in Sri Lanka.

 “We are discussing this with the Sri Lanka Standards (SLS) institution to introduce the quality certificate. And the certification system won’t be a controversial since we can find non-vegetarian and non-alcoholic consumers in all communities in the country,” he said.

10 comments:

  1. என்ன சரி பண்ணி தொலைங்கடா பண்ணாடைகளா

    ReplyDelete
  2. First of all ask him, how much money he got from other nation (like america) to make problem internally with his own nation Sri Lankan muslims. its seems like he wants to make any problem in any angle at any cost. what great politician man.

    ReplyDelete
  3. அமைச்சர் அவரகலே இதைத் தான் நாம் ஹலால் என்கிற்றோம்.
    අමතිතුමනි අපිත් ඵෑකධතමය් භළාළ් කියන්න ෙන්

    ReplyDelete
  4. This kafeer minister even eat dog meat also if it not menstion anythings.

    ReplyDelete
  5. வரே.. வாஹ்!

    ReplyDelete
  6. yes this what we a saying halal,1st stop alcohol(Bar)then start to certificate for food, not only non-alcoholic food,make that all animal's fat include pork, carnival animals

    ReplyDelete
  7. அட மக்குகளா! நீங்கள் உள்ளத்தில் எதை நினைத்து செயற்பட்டீர்களோ அதனை கடைசி வரையிலும் நடைமுறைப்படுத்த முடியாத படி ”சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் சூழ்ச்சிகாரணாகிய அல்லாஹ் தடுத்து உங்களை தோல்வியுறச்செய்து விட்டான்.,நீயும் உனது கூட்டாளிகளும்,மற்றும் கூட்டாளிகலான இஸ்லாத்தின் எதிரிகளையும் அல்லாஹ்வின் சாபமும்,கோபமும் வந்து சேர முன்பு திருந்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் இஸ்லாமிய பழக்க வழக்கங்களையும் நீங்கள் அறியாமல் நீங்களே பின்பற்றுவீர்கள்...

    ஹிஜாபுக்கும் போட்டியாக ஏதாவது அறிமுகப்படுத்துங்கள் நாட்டில் குற்றச்செயல்கள் கொஞ்சம் குறையும்.

    ReplyDelete
  9. வரவேற்கிறோம்.. நல்ல முடிவு. இதை விட மரக்கறி உணவுக்கு வழங்கப்பட்டும் சர்வதேச தரச் சான்றிதழை வழங்கினால் என்ன? ஒரு பௌத்த மத குருவுக்கு இவ்வகை உணவு பற்றி பேசத்தானே அதிகாரம் உள்ளது? இந்த சான்றிதழ் உள்ள உணவை மட்டும் உண்ணுங்கள் இல்லாதவற்றை உண்ண வேண்டாம் என்றால் லேசாக முடிந்துவிட்டதே!!! non-vegetable உணவு விடயத்தில் தானே ஹராம், ஹலால் பிரச்சினை வருகிறது? அப்போ ஹலால் சான்றிதழ் வழங்கா "மச்ச" உணவுகளை உண்ணலாம் என்கிறார்களா?

    ReplyDelete
  10. எமது ஹலால் சான்றிதல் விவாதங்களின் போது ஹலாலை விளங்கிவிட்ட எமது சகோதரச் சமூகங்களுக்கு இன்னும் எத்தனையோ விடங்களுக்கு அவர்களின் விவாத அழைப்புகள் தேவை. எனவே முஸ்லிம்களே உலமாக்களே புத்தி ஜீவிகளே குர்ஆன் கதீஸ்களை நீங்களமு; ஆராய்ந்து ஆதாரபூர்வமான விளங்கங்களுக்கு ஆயத்மாகி ஹிதாயத் கொடுக்கும் கடமைப்பாடு உங்களுக்கு உள்ளது. சந்தர்ப்பங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். வெற்றி அதில் மிகச்சிறப்பாக தங்கியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.