றிசானாவின் வீட்டில் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஸ (படங்கள் இணைப்பு)
(முறாசில்)
முதல் பெண்மணியும் ஜனாதிபதியின் பாரியாருமான ஷிரந்தி ராஜபக்ஸ மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட றிஸானா நபீக்கின் மூதூரிலுள்ள வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை விஜயம் செய்தார்.
றிஸானா நபீக்கின் தாயார் றிஸினா நபீக்கை சந்தித்து உரையாடிய அவர் றிஸானா நபீக்கின் சகோதரி றிப்கா நபீக்கிற்கு மூதூர் தளவைத்தியசாலையில் தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் பொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
Really very good news Sri lankan president wife went to visited with Rizana nafeek family members.May Allah bless all of them!
ReplyDelete