கொழும்பிலுள்ள ஈரான் தூதரகம் முன் சிங்கள ராவய ஆர்ப்பாட்டம்
ஈரானில் புத்தர் சிலைக்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பினர் இன்று 20-02-2013 காலை கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தெஹ்ரானின் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த புத்தர் சிலைகளை ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதோடு அதனை விற்கவும் தடை செய்துள்ளனர்.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த சிங்கள ராவய அமைப்பினர் தூதரக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
Iran Embassy refused this matter and this is not the first time this kind of rumors comes out, earlier there was a similar rumor in Saudi Arabia one of our Buddhist employee arrested for worshiping Buddha’s statue and when we call Riyadh Embassy we come to know that the person was arrested as he was having an illegal affair with another women, I there for kindly requesting the Honorable Monks to contact the Sri Lankan Embassies in Iran, Saudi before they protest.
ReplyDeleteThanks for ur unbiased comments Mr. Smith these monks dont know wht is the globalization whr the world technology is going whr we r........... all r stupids wasting their times for a small begging benefits of government.
ReplyDeleteஇதெல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்குது, ஹலால் விடயத்தில் ஈரானின் திருகுதாளம் வெளிவராமல் இருப்பதற்காக நடத்தப்படுகிறது.
ReplyDelete