Header Ads



கிராமிய அபிவிருத்தி நகர்வுக்கான அமைப்பினால் பயிற்சி புத்தகம் வழங்கும் நிகழ்வு

கிராமிய அபிவிருத்தி நகர்வுக்கான அமைப்பினால் இன்று காலை 10 மணியளவில் புத்/கொய்யாவடி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இம்முறை முதலாம் ஆண்டுக்காக சேர்த்து கொள்ளப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி புத்தகம் வழங்கு நிகழ்வு கொய்யாவடி அரசினர் முஸ்லிம் வித்தியாளயத்தின் பாடசாலை அதிபர் எம்.எம்.சித்திக் தலைமையில் ஆரம்பமானது.

கிராமிய அபிவிருத்தி நகர்வுக்கான அமைப்பு பல்வேறு பட்ட சமுக வேவைகளையும் உதவிகளையும் செய்து வருகின்றது.

அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.வாஜித் வேண்டுகோளின் பேரில் ஆசியா பவுண்டெசன் நிலையாத்தினால் பெற்று கொண்ட ஓரு தொகை பயிற்சி புத்தகத்தினை இன்று பாடசாலை அதிபரிடம் கையெளிக்கப்பட்டது.  நிகழ்விற்கு பாடசாலையின் பிரதி அதிபர் தேசமாணிய ஏம்.கே.றவுஸ்தின் மற்றும் ஆசிரியர் என்.எம்.யாசிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  






No comments

Powered by Blogger.