ஆர்ப்பாட்டம் நடாத்திய பௌத்த பிக்குகள் ஈரான் தூதுவருடன் தேநீர் அருந்தினர்
கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு முன் சிங்கள ராவய என்று அழைக்கப்படும் பௌத்தசிங்கள கடும்போக்கு அமைப்பு இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பினருடன் தூதரகத்தில் இருந்த இலங்கைக்கான ஈரான் தூதுவர் பேச்சுவார்த்தை நடாத்த இணக்கம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த 4 பௌத்த பிக்குகள் தூதரகத்திற்குள் சென்றுள்ளனர்.
அங்கு சுமார் 45 நிமிடங்கள் தூதுவருடன் அமைதியான முறையில் உரையாடியுள்ளதுடன், தூதுவர் வழங்கிய தேநீரையும் பருகிவிட்டு வந்துள்ளனர்.
அது சரி, திடீரெண்டு ஈரான் தடை செய்யக் காரணம் என்ன? BBS பின்னால் உள்ள பட்டியல் நீளுது...மக்களே உஷாராகுங்கள்?
ReplyDeleteஎன்ன.. சொன்னபடி எல்லாத்தையும் சரியா செய்தீர்களா? இப்படியே maintain பண்ணுவோம். சரி சரி தத்தண்ணி குடிச்சிட்டு கலஞ்சி போங்க... ஒங்க ஊரு தேத்தன்னிதான்பா..
ReplyDeletePlan tea enral viduwargala!? koodawe wadayum koduth thirundal sandippu kala katti irukkum.
ReplyDeleteJust miss, next time parpom!
இலங்கையில் ஹலால் பிரச்சினை உச்சகட்டதில் உள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஈரான் ஏன் புத்தர் சிலைகளை மாத்திரம் தடை செய்ய வேண்டும்? எல்லா மத சிலைகளையும் தடை செய்யலாமே (இஸ்லாதின் முதல் எதிரியே ........................ )
ReplyDelete