பெண்களின் பர்தா மத பயங்கரவாதத்தை வெளிப்படுத்துகிறது - மொஹமட் முஸ்ஸமில்
முஸ்லிம் பெண்கள் முழு உடலும் மறைக்கும் வகையில் அணியும் பர்தா ஆடை மத பயங்கரவாதத்தை வெளிப்படுத்துவதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் கூட இந்த ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்வை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவோ, பங்களாதேஷ் பிரதமரே, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹீனா ரப்பானியோ இப்படியான ஆடைகளை அணிவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சில மத அடிப்படைவாதிகளின் தேவைக்காகவே இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் இவ்வாறான ஆடைகளை அணிந்து வருவதாகவும் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்லாம் தெரியாத அரசியல் வாதி,அரசியலுக்காக எதுவும் செய்வோம்,மதத்தை கூட மாறுவோம் !!!!!.இதுதான் இன்றய அரசியல் தலைவர்களின் நிலை.
ReplyDeleteஇப்படியான மடையர்களின் குருட்டுத்தனமான கருத்தை செய்தியாக பிரசுரிக்காமல் சமூஹத்தை காட்டிக் கொடுக்காமல் இருப்பது நல்லது.
ReplyDeleteBENAZIR BOOTOU NOT A QURAN
ReplyDeleteடே டக்கல்டி மண்டையா !!!!! உனக்கு ஹின ரப்பானியப்பதுதான் இஸ்லாம் படிக்கிறாயா ......... மார்க்கம் தெரிஞ்சா மட்டும் பேசு, இல்லாட்டி ஒண்ட வேல ஏன்னவோ அத மட்டும் பாரு !!!!!
ReplyDeleteyaarda ivan
ReplyDeleteIslam Not allowed to Muslim women's to take the leadership. how Mr. Muzammil can take, Benazir & Sheik Haseena as a Example.
ReplyDeleteஇவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் :குர் ஆன் ஹதீஸில் ஒன்றுமே தெரியாத ஜாஹிலாக(மடையனாக) இருக்கலாம்.முஸ்லிம்கள் செயற்பாடுகளுக்கு குர் ஆன் ஸுன்னாவிலே ஆதாரம் தேடுவதை விட்டு விட்டு ஈரானிலும் பாகிஸ்தானிலும் ஆதாரம் தேடுபவனை ,என்னவென்பது.அல்லது பௌத்த இனவாதத்தின் கைக்கூலியாகவுமிருக்கலாம்.இவரின் ஹிதாயத்திற்காக துஆச்செய்யுங்கள்.
ReplyDeleteநவூதுபிள்ளaஹி மின்ஹா. பெனaசிர் , ஹீனா , காலிதா இவர்களெல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு முன்மாதிரியானவர்kalaa? முதலில் நமது மதத்துக்குள்ளே களை பிடுங்க வேண்டி உள்ளது. இவர்களை போன்று அரசியல் வாதிகளை. எத்தனையோ அமைச்சர்கள் அரசு விட்டெரியும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டிக்கொண்டு இருப்பதை போல நீயும் இருந்துவிட்டு போவேன். உனது பங்கிற்கு ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக இப்படியா இஸ்லாத்தை விற்பனை செய்வாய்
ReplyDeleteகாக்கா நீங்க ஒரு பெரிய அறிவாளி(ஓட்ட வாளி)எண்டு உங்கட தலையப்பார்த்தா தெரியுது.
ReplyDeleteமுஃமீங்களின் தாய்மார்களான நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் பெண்பிள்ளைகள், நபித் தோழர்களின் மனைவிகளை விட்டு விட்டு ....... பூட்டோ , ஹசீனா , காலி தாசியா & ஹீனா; நாசமாப்போக உன் பொது அறிவு நல்ல காலம் சந்திரிக்காவ சொல்லாம விட்டாயடா.
முஸ்லிம்களை ஆடை பற்றி உலமாக்கள் தீர்மானிக்க வில்லை. அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை என்பதை குர்ஆணை திறந்து பார்.
இவ்வளவு நாளாக பாராளுமன்றத்துக்கு மாத்திரம் மண் குதிரைகளை அனுப்பினோம் என்று கவலைபட்டோம், இப்பதான் புரிகிறது சில கழுதைகளை உள்ளூராட்சி மன்றத்துக்கு அனுப்பி உள்ளோம் என்று.
இஸ்லாம் பற்றிப் பேச இவன் ஒரு முஸ்லிம் கிடையாது இவனுடைய உண்மையான பெயர் முஸோலின்
ReplyDeleteஇவனின் சுயரூபம் சென்ற தேர்தலில் தெரிந்தது முதலில் இது மாதிரியான புல்லுருவிகளை சமூகம் தெரிந்து வைக்கவேண்டும்
ReplyDeleteputhusa oruthan kelambirukan.
ReplyDeleteallah neye parthukkol.
ivanugalukkitta halal urimayayum tharavarunga nalla irukum.
என்னா ? இவர் உளருகின்றார் ? இவர் உண்மையில் முஸ்லீம்ஆ அல்ல இஸ்லாத்தில் பிறந்த ஒருவரா ? இவருக்கு முசம்மில் என்று பெயர் வைத்தவர் யார் ? இவர் பெனசிர் பூட்டோ மற்றும் பங்களாதேஷ் பிரதமருக்கும் உலக முஸ்லிம் பெண்களின் பர்தா ஆடைகளுக்கு ஒப்பிடுகின்றார் !!!!!! அவர்கள் அரசியல் வாதிகள் அவர்களுக்கு என்ன பர்தா வேண்டிக்கிடக்கு. மடையன் மாதிரி வாயிக்கு வந்ததை உளறி மாற்றுமத வாதிகளுக்கு தெரியாத பாதைகளை காட்டிக்கொடுக்கின்றான்.
ReplyDeleteதயவு செய்து இப்படியான செய்திகளை போட்டு இந்த பஞ்சொந்திகளுக்கு விளம்பரத்தை தேடி கொடுக்க வேண்டாம் என்று ஜப்பனமுஸ்லீம் ஊடகத்துக்கு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்
evanellam oru muslim ?............. kewalam nauthubillah!!!!!!
ReplyDeleteIvanukku (Pathavi) kirukku Pudichchittu. Avlo thaan ivanukku solla mudiyum.
ReplyDeleteAn other Mouth piece of Bodu Bala Sena.
ReplyDeletemuzammilukku edi vilanum
ReplyDeleteசகோதரர் முஸம்மில் அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான அறிவு குறைவு என்பது அவருடைய கருத்தில் தெளிவாக தெரிகிறது.மார்கத்தில் எந்த அம்சமாக இருந்ததாலும் அதன் அளவுகோள் அல்-குரான் -அல் ஹதீஸ் ஆகும்.அந்த இரண்டிலும் சொல்ல பட்டுருக்கா இல்லையா என்றுதானே பார்க்கணுமே தவிர பாகிஸ்தான் ,பங்களாதேஷ் பிரதம பெண்கள் அணியவில்லை என்ற ஆதாரத்தை வைத்துகொண்டு இஸ்லாத்தில் தீர்ப்பு வழங்க முன் வரக்கூடாது.ஏதோ சஹாபா பெண்களை உதாரணம் காட்டுவதுபோல் காட்டுகிறீர்!!! இஸ்லாத்தை பாதுகாக்கவேண்டியவர்களே இஸ்லாத்தை விமர்சித்தால் அவர்களுக்கு என்ன பெயர் கொண்டு அழைப்பது!!!அப்போ மாற்று மத சகோதரிகளை போன்று ஆடை அணிந்து சென்றால் அது வரவேற்கதக்கது?இப்படியான சூழ் நிலைகளில் மாற்று கருத்துக்களை கூறி இஸ்லாத்தின் கொள்கைகளை குழி தோண்டி புதைக்க யாரும் தயவு செய்து முன் வரவேண்டாம்,உபகாரம் செய்ய விட்டாலும் பருவாயில்லை,உபத்திரம் செய்ய வேண்டாம்.
ReplyDeleteஅல்லாஹ் அல்-குரானில் :- 17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
bro.musammil neenga enna pesuringandu therinthuthan pesuringala?1 important mattera ivvalavu vulgar mindoda pesiyathum illamal engeyo ulla 2 prostituteoda mathha muslim girlsa nenga compare panringa.bro, appa nan ninaikkiran ungada homela ulla girlssum jeans t-shirt than poduvanga pola. the almighty god will save u & your belongs
ReplyDeleteபெயரளவில் முஸ்லிமான இவருக்கு நிகாப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை,,, பாகிஸ்தான் ஈரானில் நிகாப் இல்லையாம்,, அறிவுக்கொளுந்தே,,, ஈரான் பெண்களை பத்திரிகையிலாவது பார்த்ததுண்டா...? இவர் சொல்லும் உதாரனப்பெண்களைப்பார்த்தாலே புரிகிறது இவரது மனைவி எப்படி உடை அணிவார் என்று,,, இவரை தேசிய முன்னனி பேசவைக்கிறது,,, அடிப்படைவாதம் என்று பேசும் இவர்போன்றவர்கள்தான் சிங்கள பயங்கரவாதிகளுக்கு முஸ்லிம்களின் மதவிடயங்கள் பற்றி துப்புக்கொடுப்பவர்கள் போல,,, இந்த மூதேவிக்கு அல்லாஹ்தான் நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்,,, முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்கவசத்தினை பயங்கரவாதத்திற்க்கு ஒப்பிட்ட இவரை முஸ்லிம் உம்மா மன்னிக்கவே மன்னிக்காது,,,, அல்லாஹ்வின் சாபத்தினை வாங்கிக்கொள்ளாதீர்கள்,,
ReplyDeleteமுசம்மிலை போன்ற துரோகிகள் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டவேண்டும் . விமல் வீரவன்ச தனக்கு போடும் பிச்சைக்காக முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்துக்கு தாரைவார்க்கும் இவரைபோன்றவர்கள் இந்த சமூகத்துக்கு செய்தது காட்டிக்கொடுப்பே தவிர வேறொன்றுமில்லை . பர்தா என்பது மார்க்கம் தொடர்பான விடயமாக இருப்பதால் அரசியல் சாக்கடையில் இருப்பவர்களெல்லாம் மார்க்கம் பேசமுடியாது . அங்கு ஒரு முஸ்லிம் அமைச்சர் ஒரு பள்ளியும் உடைக்கப்டவில்லை என்கிறான் , இங்கு ஒரு முஸ்லிம் பர்தா அணிவது மதப்பயங்கரவாதம் என்கிறான். இவ்வாறு நமக்குள்ளேயே இருந்துகொண்டு நம்மை காட்டிகொடுக்கும் இந்த கோடாரிக்காம்புகள் இனியாவது சிந்திக்குமா?
ReplyDeleteமுஸ்லிம்களுக்கெதிரான் நடவடிக்கைகள் மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது, அதனைத் தட்டிக் கேட்க நதியில்லாத முட்டாள்கள். இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி பேசவந்துவிட்டார்கள்.
ReplyDeleteபோகப் போக அந்நிய கைக்கூலிகள் அதிக்ரித்துவிட்டார்கள்.
பொது பல சேனையை வ்ஞ்சிப்பதற்கு முன், இந்த மாதிரியான தரங்கெட்டவர்களை அரசியலிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
முஹம்மது முஸ்லிம் தயவு செய்து உனது சொந்தக்கருத்துக்களை இஸ்லாத்தினுள் நுழைக்காதே. தெரியாவிட்டால் தெரிந்தேவர்களிடம் சென்று இஸ்லாத்தினை நன்கு கற்றறிந்து முதலில் பெயரளவில் இல்லாமல் ஒரு முழு முஸ்லிமாக வாழ்.
ReplyDeleteஇஸ்லாத்தின் முன்மாதிரிகள் உனது ஹீரோ க்களான Banazir Booto, Heena, Prim Minister of Bangladesh அல்ல அவர்கள் உனக்கு வேண்டுமானால் இருக்கலாம். உனது மனைவியை பிள்ளைகளை வேண்டுமானால் உனது ஹீரோக்களை பின்பற்றி அல்லது இன்னும் ஒரு படி முன் சென்று Hollywood actor கலைப்போன்று ஆடை அணிந்தும் அணியதவர்களா வலி நடாத்து
ஒரூ முஸ்லிமின் வழிகாட்டி மட்டுமே. இதுவே அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகவும் அமையும்
MUSAMMIL NANA UNKALUKKU SATHTHIYAYA MARAKATHAI ALLAH MUTHALIL THELIVU PADUTHTHA VENUM NEENKA ENNA NOKKATHIL IPPADI PESININKA ENRU ALLAH THAN ARIVAN UNKALIN SINNA VAYATHU VALAKAI MARKATHODU KODUKKAP PATTATHA OR ANNIYA KALACHARAM KODUKKAP PATTATHA THERIYAVILLA ONRAI VILANKAVUM ISLAM ITHU UNKA VEETTU SOTHTHU ALLA ITHU OTTU MOTHTHA MUSLIM MAKKALIN SOTHTHU ALQURAAN ALHADEES MOOLAMAHA ATHU THELIVU SEYYAP PADA VENDUM
ReplyDeleteIt is embarrassed to say similar comment among the other religious people without any responsibility. Please learn Islam the right and not to follow others other than Al Quran and hadid.
ReplyDeleteஇவரின் ஹீரோயின் எல்லாம் முஸ்லீம் என்று இவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.பாவம்
ReplyDeleteivanai phola aatkal than pothu bala senavitku thahaval kodukkiravarhal ivanai ellam muthalil oliththu katta vandum
ReplyDeleteislam patri kura thahuthiillathawarhal islam patri pesuwathu marumaiku adiyalangalilonru islam pakistanayyo iranayyo asia wayyo pinpatrumaru pothikkawillai maraha quran naiyum hadees aiyum mattume kuriyullathu
ReplyDeleteevanai phola atkal than muslim samutham patriya thahavalhali kodukkum thurohihal even phonrorai namadu samuthayathil irunthu olithu katta vandum
ReplyDeleteMadayanukku Mudium ella mulaum ella "Harami"
ReplyDeletethurohi
ReplyDeleteபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா......?
ReplyDeleteEvar entha kuluvai pinpattukiraaro avarai Allah antha kuluvudaneye serthu viduvan. Ivan kidakkan poanga.
ReplyDeleteennada kanavillaya enru nenaichan ,
ReplyDeleteஅன்பின் ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDeleteவெளியில்தான் ஒன்றுமே இல்லை என்று நினைத்திருந்த இந்த மங்கூஸ் மண்டையில் உள்ளுக்குள்ளும் எதுவுமே இல்லை என்று நிரூபித்து விட்டீர்கள்.
நன்றி!
இப்பிடியா ஏசுறது... எனக்கொண்டும் மிச்சமில்லை.. கொஞ்சம் முந்தியிருந்தா எதையாவது சொல்லி இருக்கலாம். சொல்ல இருந்த எல்லாத்தயும் சொல்லிட்டீங்க..
ReplyDeleteவேண்டிய ஆபாச ஆடைகளை அணிய பெண்கழுக்கு உரிமை உள்ள இந்நாட்டில் , முஸ்லிம் பெண்கழும் தமது ஆடையை சுயமாய் தெரிவுசெய்வதில் எந்தவொரு தடையும் இருக்கமுடியாது,,
ReplyDelete.. ஆனால் இந்த அரைகுறை விளக்க அரைசியல்வாதியின் கருத்து என்னவென்றால் .... பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்பது தொழுகை போன்ற ஓர் நிர்ப்பந்தமான கடமை இல்லை, அவர்களாக முன்வந்து , சுயவிருப்பத்தோடு திரையிட்டுக்கொண்டால் அதில் தவறு இல்லை, ஆனால் முகம் முன்னங்கை தவிர்ந்த பாகங்களை அவசியம் மறைக்க வேண்டும் என்பதே .
ஆனால் இவ்வரைசியல்வாதியின் கருத்து இக்காலகட்டத்தில் மிகவும் பாரதூரமானது , இருந்தும் அவரை ஏசிக்குற்றமில்லை , இவர் போனற அரைகளை அரசியல்வாதியாய் மாற்றிய நாம்தான் குற்றவாளிகள். இன்று அரசியல் போர்வைக்குள் இருக்கும் அனைவரும் அரைகளேதான் , ....
.... இன்றிலிருந்து நாம் எல்லோரும் மனதுக்குள் ஓர் உறுதிமொழி எடுக்க வேண்டும். இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் எனக்கு (வாக்கு) பதவிதாருங்கள் எனக்கேட்கும் எவருக்கும் நாங்கள் (பதவி) வாக்கழிப்பதில்லை என நபி(ஸல்) அவர்களின்பாணியில் பதிலழித்து அவர்களையும் ஓர் சாதாரண வாக்களர்களாய் மாற்றுவோம் என நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்.
Ya Allah. Please show him right path, if not destroy him to witness the other people.
ReplyDeleteACJU must give pathuva on him, he is against quran.
ReplyDeletearivu kuraipadu ulvarhalin saytehalay jaffna inayattil poda vandam evan arasiyalukkaha kalemavayum vitkath tayanga mattan madattanam erukkum evanukku athu uchakattam samifatthil mindum evanai enayattil kanalam (p\s find his address and telephone number immediately)
ReplyDeletefool musamil
ReplyDelete