Header Ads



சம்மாந்துறையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

(முஹம்மது பர்ஹான்)

தற்பொழுது பெருகி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  2013.02.27 டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடம்களில் புகை விசுறும் நடவடிக்கை இடம் பெற்றது. இந்த நிகழ்வுகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.