Header Ads



டுபாயில் தூக்குத் தண்டனையிலிருந்து மீண்டவர்கள் இந்தியா திரும்புகின்றனர்


(தினமணி) பாகிஸ்தானியரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை பெற்று, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விடுதலை பெற்ற 17 இந்தியர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

துபாயில் பணியாற்றச் சென்ற பஞ்சாபை சேர்ந்த 16 பேரும், ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரும் கொலைக் குற்றத்துக்காக 2010ஆம் ஆண்டு தூக்கு தண்டனை பெற்றனர்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து புது தில்லி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.