Header Ads



கண்டியில் மாடுகளை அறுக்க தடை - முஸ்லிம் உறுப்பினாகள் கடும் எதிர்ப்பு


(Tm) கண்டி மாநகர சபை எல்லைக்குள் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.

கண்டி மாநகர சபைக்கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் 26-02-2013  சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் தங்களுடைய கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. கிழக்கு மாகாணத்தில் ஹலாலுக்கு ஆதரவான கண்டன பிரேரணை நிறைவேற்றினார்கள். அது உண்மையில் ஜமீல் போன்ற மோடயர்கழுக்கு இன்று சாதனையாக இருக்கலாம். ஆனால் நிட்சமாக சமூகத்துக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட பச்சைத் துரோகம். காரணம், மற்றய 8 மகாநங்களிலும் ஆட்சி சிங்கள ஆட்சியாழர்களிடம்தான் உழ்ழது. ஆக, அந்த 8 மகாநங்களிலும் ஹலாலுக்கு எதிரான கண்டன பிரேரணை கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அது பாராளுமன்றத்துக்கு சமர்பித்து பாரழுமன்ற வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால், அது முழு இலங்கையிலும் ஹலாலுக்கு ஆப்பு வைப்பு நிகழ்வு நடக்கும். அப்போது இந்த கிழக்கு மண்ணின் மக்கு ஜமீலோ அல்லது இந்த காங்கிரசோ வாய் மூடி மடந்தையாய் விடுவார்கள். இதுதான் நிட்சயம் நடந்தேறும். இதுதான் இன்று ஜமீல் என்ற ஈரான் விசுவாசியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எல்லா மக்களும் உணரும் காலமும் வேகுதூரமில்லை.

    இந்த கருத்தை Jafna முஸ்லிம் கூட பதியவில்லை. ஆனால் உண்மையில் அதுதான் இன்று மாற்ற மாகாணங்களில் நடக்க ஆரம்பித்துள்ளது. எமது கருத்து சொல்லி இரு வாரம் கூட ஆகவில்லை.

    இவ்வாறான நிலைமைகளை விளக்கி தெளிவான ஒரு ஆய்வுக்கட்டுரை Jafna முஸ்லிம் வெளியிடவேண்டும்.

    ReplyDelete
  2. வீராவேசம் கொண்டு அனைத்து கிழக்கு மக்கு கட்டிகள் கட்சி வேறுபாடின்றி காரசாரமாக மாகாண சபையில் வித்திட்டனர்!
    JMஇல் கூட அநேக கிழக்கு அரசியல் வாதிகளின் கட்டுரைகளும் பிரசுரிக்கப்பட்டன! நடந்தது என்ன? நீயா? நானா? போன்றவைதான்!

    ReplyDelete

Powered by Blogger.