இரம்புக்கனையில் முஸ்லிம் எதிர்ப்பு சுவரொட்டிகள் (படங்கள)
இரம்புக்கனை பிரதேசங்களில் முஸ்லிம் கடைகளுக்கு முன்னால் பாதையில் உள்ள போக்குகளிள் (Bokku) Sinhal Apata Epa Halaal சின்ஹல அப்ட எப ஹலால் என பொறிக்கப்பட்ட சுவர் ஓட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ளது. இன்று 11-02-2013 காலையில் எடுக்கப்பட்ட போட்டோகள்.
இந்த போஸ்டர்(Bodu Bala Sena ) போடு பாலா செனவினால் ஒட்டப்பட்டுள்ளது.
This is good advertaistments for halal foods belive me brothers,its make more interesting to peoples find halal foods.Allah Akbar.
ReplyDeleteஇலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் "ஹாலால்" தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால்,
ReplyDeleteஇலங்கையில் உற்பத்தி(Production) செய்யப்பட்டு அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற உற்பத்தி பொருட்களுக்கு(Products) அவசியமாகும். இன்றேல், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் என்னவாகும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.
அறிவு, விஞ்ஞான பூர்வமாக சிந்தித்தால், "ஹாலால்" ஆனது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை நிருபிக்க முடியும்.
ஏனனில் "ஹாலால் (அனுமதிக்கப்பட்டது) " என்பது இறைவனின் வழிகாட்டலினால் கிடைக்கப்பெற்றதாகும். இறைவனால் அனுமதிக்கப்பட்டதாகும்.
இச்சுவர் ஒட்டிகளை வெளியிட்டவர்கள் "ஹாலால்" குறித்து மேலதிக விளக்கத்தைப்பெற அதுகுறித்து 1 வருடம் படிக்க வேண்டும்.