Header Ads



யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மஹிந்த (படங்கள் இணைப்பு)



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை காலை சுன்னாகத்திற்கு விஜயம் செய்து சுன்னாகத்தில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இதன் மூலம் 204 மெகா வோட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டு இன்று முதல் யாழ். குடா நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி -அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்த- பவித்ரா வன்னியாரச்சி- உட்பட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.