Header Ads



பறகஹதெனிய தேசிய பாடசாலை மாணவர்கள் A/L பரீட்சையில் சாதனை


(இக்பால் அலி)

உயர்தரப் பரீடசை பெறுபேறு வெளியாகியுள்ள நிலையில் குருநாகல் கல்வி வலயத்தில் பறகஹதெனிய தேசிய பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய நூற்றுக்கு நூறு விகிதமான மாணவர்கள்  என்றும் இல்லாதவாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ஐ. அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

வர்த்தகப் பிரிவில் விசேடமாக 15 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.  மூன்று பாடஙகளிலும்  ஏ சித்திபெற்ற மாணவர்கள் பெயர்கள் பின் வருமாறு  எம். என் எம். நவ்ளீன் , எம். ஏ. எம். அம்ஹர், எம். ஐ. எம். இன்பாஸ்., எம். ஜே. இர்ஷhட் அஹமட், எம். என். செயின் முஹமட். எம். ஐ. எம். இல்ஹாம், எம். ஐ. இபானா, எம். ஏ. எப். அஸ்னா, எம். ஏ. முபஸ்சிரா, எம். ஜே. எவ், சப்ரினா, எம். எச் எவ். சபீரா, எம். ஏ. ஹுஸ்னா, எம். எஸ். எவ். இஹ்வானா,  எம். எப் எப், தில்சானா,  எம். ஐ. எப், இசானா ஆகியோர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியடைந்துள்ளனர்.

அத்துடன் மேலும் 10 மாணவர்கள் பல்லைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் கலைப் பரிவில் நான்கு மாணவர்கள் பல்லைக்கழம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விஞ்ஞானப் பிரிவிலும் நான்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 35 பேர் மாணவர்க் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.