இலங்கை சட்டக் கல்லூரியானது சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனூடாக, சட்டக்கல்லூரிக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 309 இலிருந்து 551 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. tm
Post a Comment