கல்பிட்டியில் தெற்காசியாவில் ஒரே சமயத்தில் 5000 டொல்பீன்களை பார்க்கும் சந்தர்ப்பம்
(எஸ்.எச்.எம்.வாஜித்)
கல்பிட்டி மற்றும் நுறைச்சோலை பிரதேசம் மிக வேகமாக சுற்றுல்லா மயப்படுத்தப்பட்டு வருகின்றது. தெற்காசியாவில் ஒரே சமயத்தில் 5000 டெல்பின் மின் இனங்களை பார்க்கும் சந்தர்ப்பத்தையும் இன்னும் அரியவகை கடற்பாறைகளையுமஇகண்டல் தாவரங்களையும் கொண்ட பிரதேசமாக கல்பிட்டி பிரதேசமும், நுறைச்சோலையும் காணப்படுகின்றது.
நுறைச்சோலை-மாம்புரி பிரதேசத்தில் சீனா அரசாங்கத்தினால் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையதிதனால் இந்த நாட்டிற்கு தேவையான அதிகமான மின்சாரத்தினை நுறைச்சோலை-மாம்புரி பிரதேசத்தில் உள்ள அனல் நிலையம் நிவர்த்தி செய்கின்றது.
அரசாங்கத்தினால் இந்த கல்பிட்டி பிரதேசத்தம் சுற்றுல்லா துறை பிரதேசமாக
தற்போது அரசாங்கத்தினால் கல்பிட்டிஇநுறைச்சோலை மற்றும் மாம்புரி பிரதேசங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் உல்லாச வீடுதிகளை அமைத்துள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் அமைத்து கொண்டு வருகின்றன.
இதன்காரணமாக இந்த நாட்டிற்கு அதிகமான வருமானங்களை பெற்று கொடுக்கும் பிரதேசமாக கல்பிட்டி பிரதேசம் உள்ளது.என்;றாலும் மிகையாகாது.
Post a Comment