Header Ads



www.doenets.lk இணையத்தில் A/L பரீட்சை முடிவுகளை பார்வையிடலாம்..!


2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்கள  ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். 
  • பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். 

No comments

Powered by Blogger.