சவளக்கடையில் T 20 சம்பியன் லீக் போட்டி தொடர்
(எம்.எம்.ஜபீர்)
மத்தியமுகாம் இசவளக்கடை பிரதேசத்தில் முதல்முறையாக வன் சிக்ஸ் விளையாட்டு கழகத்தின் ஓருவருட நிறைவை முன்னிட்டு வு20 சம்பியன் லீக் போட்டி தொடர் நான்கு தினங்களாக இன்று வீரத்திடல் அல்-ஹிதாயா மஹாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டித் தொடரில் றோயல்இ கோல் ஸ்டார்இ வன்சிக்ஸ்இ எசியன் லெவன்இ சாந்தகுறூஸ் ஆகிய விளையாட்டுக் கழகம் பங்கு கொண்டன.
20க்கு 20 போட்டித் தொடரில் கோல் ஸ்டார அணியும்இ சாந்தகுறூஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் கோல் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சாந்தகுறூஸ் விளையாட்டுக் கழகத்தை 70 ஓட்டங்களால் வெற்றி பெற்று வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டித் தொடரின் இறுதி நாள் நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்இ நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் எம்.ஐ.தஜாப்தீன்இஎஸ்.சுதர்சனஇ; சதுஃகமுஃவீரத்திடல் அல்-ஹிதாய மஹாவித்தியாலய அதிபர் எம்.எல்.வதுர்த்தீன்இ சதுஃ அல்-ஹிறா வித்தியாலய அதிபர் ஏ.எல் ஸனூஸ் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment