Header Ads



தப்தர் ஜெய்லானியை ஆக்கிரமிக்க பௌத்த பிக்குகள் முயற்சி - பொலிஸார் தடுத்துநிறுத்தினர்


பலாங்கொடை நகரிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் மற்றும்  பிரதேசமான தப்தர் ஜெய்லானி பகுதியை ஆக்கிரமிப்புச் செய்ய சிலர் மேற்கொண்ட முயற்சி, பொலிஸாரின் தலையீட்டினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த  26-01-2013 மாலை 4 மணியளவில் பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த சுமார் 200 பேர் தப்தர் ஜெய்லானி புனித பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டனர். பலத்த பொலிஸ் பாதுகாப்பு காரணமாக இவர்கள் மாலை 6 மணியளவில் திரும்பிச் சென்றுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல பிரதேசங்களிலும் சில விஷமிகள் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில்,  இந்தச் சம்பவத்துடன்  தொடர்புடையவர்கள் அனைவரும் வெளிப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

7 comments:

  1. TIME HAS COME FOR MUSLIMS FOR JIHAD.

    ReplyDelete
  2. Police should have stopped Dambulla mosque demolition, Anuradhapura mosque demolition. not this one

    ReplyDelete
  3. Dear Learn Islam Better, Don't post foolish comments like this. First of all try to be a practicing Muslim and spread the message of Islam to Non-Muslims.

    ReplyDelete
  4. Assalamualikkum. My Dear ABU .Don't Mention.Your Foolish Comment because not only him every younger Can't accept This kind of activation So be carefully give any comments.We don't obey to any other.so our religion not only for the political we have very powerful Human rights.So kindly request to you Do be like a political side.If you .......you can fill your pocket only.But you cant fill good heart. Do you know Why they're approaching to do this ? Tell me I'll follow you. Tnx. C U.

    ReplyDelete
  5. அன்பின் சகோதரர்களே! சமூகப் பொறுப்புனர்ச்சியுடன் comments களை பதிவு செய்யுங்கள். அந்தத் தகுதி இல்லாவிட்டால் அதனைத்தவிர்த்தக் கொள்ளுங்கள். ஏனெனில் சில சில தனி நபர்களினதும் சில அமைப்புக்களினதும் பொறுப்பற்றதும் தீவிரத்தன்மை வாய்ந்தவுமான கருத்கதுக்களால்தான்அடுத்த சமூகம் எம்மை தப்பும் தவறுமாக மிகைப்படுத்தி சிந்திக்கின்றது.இதனால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த சமூகமாகும். "தீவிரவாதிகள் நாசமாகட்டும் " என்ற நபிகளாரின் பொன்மொழி இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது.ஜிஹாத் யுத்தம் என்ற சொற்பிரயோகங்களின் சரியான புரிதல் இல்லாமல் பேசுவது இஸ்லாத்தின் மீதான தவறான பார்வைக்கு நாமே வழிவகுத்த குற்றத்தினை சுமக்க வேன்டிவரலாம்.

    ReplyDelete
  6. absolutely correct sathaafaa haneen...dear brothers pls mention the recent dangerous situation against to the muslims in srilanka..we have to give a better understand to our singhala brothers about the islam through the many ways.we have a role model decisions for all problem in islam.first of to do we must be a islamic people..we have to be in unity and fraternity..we dont be in any plural thinking...

    ReplyDelete
  7. ஹுதைபியா உடன்படிக்கை எமக்கு கற்றுத்தந்த பாடம் என்ன????

    ReplyDelete

Powered by Blogger.