கொழும்பில் விமானத்திலிருந்து பக்ரீரியா தெளிக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர்
(Ad) கொழும்பு நகர் பகுதிகளில் பீரிஐ (BTI) பக்ரீரியாவை விமானம் மூலம் தெளிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கோரி திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு கியூபாவின் பீரிஐ (BTI) பக்ரீரியாவை பயன்படுத்துவது குறித்து இன்று (30) கியூப தூதுவர் இந்திரா லொஜேசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment