(அபூ அஹ்மட்)
அப்பாவி சிங்கள மக்களை புனித இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக திசை திருப்பும் நோக்குடன் செயற்படும் பௌத்தசிங்கள இனவாத அமைப்பொன்று பௌத்த தேரர் தலைமையில் போஸ்டர்கள் எழுதுவதை கீழ்வரும் படங்களில் காண்கிறீர்கள்.
இந்த புகைப்படங்கள் பிடிக்கப்பட்ட திகதி 25-01-2013 ஆகும்.
Allah sazhi kaararhalukkellam sazhi karan
ReplyDeleteAllahu Albar
ReplyDeleteஅவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (அல்குர்ஆன் 3:54, 8:30)
ReplyDeletePLS BRATHARS translate FOR US (ALLAHUKKAAHA PLS)
ReplyDeleteஇவங்களுக்கு திண்டு திண்டு சும்மா இருக்கமுடியாமல் தான் இப்படி வேலைகள் செயராங்கள்.
ReplyDeleteAwarkalin Nervalikkaha piraarthippom. PORUMAYUDAN MUNMAATHIRIYAAI NADAPPOM. Allah Pothumaanavan
ReplyDeleteABU AZDI
So sad to see such hatred toward Islam and Muslims....
ReplyDeletePLS BRATHARS translate FOR US (ALLAHUKKAAHA PLS)
ReplyDeleteClosest Translation
ReplyDelete1. Ilangayyil arabi kalvik koodangangalai thadai saivippoam-dhiyaseth balakaya
2. Allahvitku ..............(Nauthubillah) - dhiyaseth balakaya
3. Buttharin thesatthai maattu iratthatthaal nanaikka vittu vittu vaydikkai paarppatha? - dhiyaseth balakaya
4. Sakhala .........halala? halal ulla ondraiyyum waanga wayndaam - dhiyaseth balakaya
5. Mdhrasa kalvikkoodangalai moodu - dhiyaseth balakaya
6. Emathu raaja putthirarkhal emakku thandha veeratthai ippoathaavathu kaattuvoam - dhiyaseth balakaya
7. blank
8. Uyirai kodutthu kaapaatriya emathu raanuva veerarkhlin thesatthai musalman theeviravathikhalidam irundu kappoam - dhiyaseth balakaya
9. Raanuva veerarkhal Uyirai kodutthu kaapaatriya emathu singala thesatthai islam theeviravathikhalukku pali koduppoama - dhiyaseth balakaya
10. Singalavarkhalay, thesam, inam, mathathai kaati kodathiruppoam - dhiyaseth balakaya
11.Ilangayyil arabi kalvik koodangangalai thadai saivippoam-dhiyaseth balakaya
12.Buttharin thesatthai maattu iratthatthaal nanaikka vittu vittu vaydikkai paarppatha? - dhiyaseth balakaya
13.Arabu kalaccharathai veruppoam - dhiyaseth balakaya
14.Sangmittha puthalvikalai islam kaamarkhalukku pali kodathiruppoam - dhiyaseth balakaya
15.Sangmittha puthalvikalai islam kaamarkhalukku pali kodathiruppoam - dhiyaseth balakaya
16.blank
May Allah humiliate and destroy the ones who speak ill against him as a lesson for others. Ameen
இலங்கையில் அரபு மதரசாக்களை தடை செய் ....2..அல்லாஹ்வுக்கு பைத்தியமா ????3... ஒவ்வொரு பிடைவைகளுக்கும் ஹலாலா .?????.ஹலாலை புறக்கணிப்போம் ??4....இது புத்தரின் தேசம் முசல்மானுக்கு என்ன வேலை ???5..... """ சங்கமித்ராவை ""முஸ்லிம் காமுகர்களிடம் இருந்து பாதுகாப்போம் .....6....எங்களுக்கு உள்ள சிங்கள மன்னர்களின் வீரத்தை காண்பிப்போம் ...7....உயிர் தியாகம் செய்து எங்கள் சிங்க வீரர்களால் காப்பாற்றப்பட்ட பூமி முசல்மானுக்கு தாரை வார்க்க முடியாது ..8...பசு வ தையினால் நனைந்த மண்ணை மீண்டேடுப்போம் ... இதில் சில நேரடி மொழி பெயப்பு அல்ல ...உள் கருத்து மாத்திரமே ..
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் கோபமும் சாபமும் வெகு விரைவில் கிடைக்கும். இதற்காக முஸ்லிம்கள் நாம் அனைவரும் ஒன்றினைந்து இரு கரம் ஏந்திப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteHasbiallahu Wanihmal Wakeel (Allah Pozumanawan)
ReplyDeletePlease ask dua in Thahajjath and All prayers.
Allah show his power to them soon.
really so sad to see like this posters PLZ Patience ALLAH know everything ....
ReplyDeletePLZ ya ALLAH give them Hidayath abt ISLAM and MUSLIMS
Aameen.....Aameen......Aameen
மொழி பெயர்ப்புச் செய்த சகோதரர்களுக்கு ஜசாக்குமுல்லாஹ்......
ReplyDeleteHi Friends,
ReplyDeleteமுஸ்லீம்களுக்கு எதிராக நிகழும் ஆர்ப்பாட்டங்களின் அரசியலை பொதுமக்களுக்கு விளக்கி அவற்றுக்கு எவ்வாறான பிரதிபலிப்புக்களை நாம் காண்பிக்க வேண்டும் என்பதை பள்ளிவாசல்களிலே செய்து வரலாம்.
இனவாதிகள் எல்லா இனங்களிலும் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அத்தகையோர்கள் மிகவும் குறைவான சதவிகிதத்தவர்கள் என்பதுதான் நமக்குள்ள ஒரே ஆறுதல்.
இதன் அர்த்தம் என்ன? அதாவது ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்று விரும்பும் பொதுமக்கள்தான் அதிகம்பேர்.
எனவே அவர்களையும் குறைந்த சதவிகிதமுள்ள இந்த இனவாதிகளோடு இணையவிடாதளவுக்கு நாம் நமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் காண்பிப்பதுதான் விவேகமானது. மறுதலையாக முள்ளை முள்ளாலெடுப்பது என்று நினைத்துக்கொண்டு இனவாதிகளின் கொட்டத்தை அதைவிட மோசமான நடவடிக்கைகளால் எதிர்கொள்ள புறப்பட்டோமென்றால் மேலே கூறியதுதான் நிகழும். இதையெல்லாம் தொழுகைகளின் பின்னால் பள்ளிவாசல்களோடு தொடர்பானவர்கள் கூறி மக்களை நெறிப்படுத்த வேண்டும்.
So, தொழுகைகளிலே குனூத்தும் ஓதவேண்டும். அதேவேளை மேற்கூறிய விளக்கங்களையும் புரிய வேண்டும்.
மந்திரத்தால் மட்டும் மாங்காய்கள் விழுவதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்வதுதான் விவேகமானது.
methena liyalathiyana vachana balanakoda, apita therunkanda puluwang mea hamathurunda pissuwelathinawa. muslim lamayo eagolloa agama vithuhalwalata yannathuwa eagolloge therun nethu kathantharaya the ahantone? rajaya salliwalen kala beela, horen geni thiyagana arakku beela hitiyoth me wage thamai hithantawenawa, liyantawenawa, kekahantawenawa. Ratay inna hontha, ikanakaththa, nagarika sinhala minisu mekollu kiyanathawal ahen neththa aei kiyala then thamai apita theranawa.
ReplyDeleteYa Allah" u know Well how to protect Islam .... Allah-hu-Akbar
ReplyDelete