Header Ads



பெல்ஜியம் நீதிமன்றம் ஹிஜாபுக்கு ஆதரவாக தீர்ப்பு



பெல்ஜியமை சேர்ந்த முஸ்லிம் பெண் "பர்தா" அணிந்து வேலை செய்ததால் "பணி நீக்கம்" செய்யப்பட்ட வழக்கில், ஹிஜாபுக்கு ஆதரவாக பெல்ஜியம் கோர்ட் தீர்ப்பளித்தது. அத்துடன் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்துக்கும் சம்பளம் வழங்கவும் உத்தரவிட்டது.

பெல்ஜியமில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், பணிபுரிந்து வந்த 27 வயது முஸ்லிம் பெண், பர்தா அணிந்து வேலைக்கு வந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நேற்று (03/01) பர்தாவுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கிய நீதிபதி, உடனடியாக பணியில் நியமிக்க சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், 6 மாத சம்பளத்தை வழங்கும்படியும் ஆணை பிறப்பித்தார். (மறுப்பு)




2 comments:

Powered by Blogger.