திறமையான மாணவர்களை அமெரிக்காவுக்கு வரும்படி அழைக்கிறார் ஒபாமா
அமெரிக்க அதிபர் ஒபாமா, பொதுமக்கள் முன்னிலையில் 2வது முறையாக பதவியேற்றபின் பேசுகையில், அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் திறமையான இன்ஜினியர்களை கவர குடியேற்ற முறையில் சீர்திருத்தம் செய்ய உள்ளதாக ஒபமா தெரிவித்தார்.மேலும் எனது பயணம் இன்னும் முடிந்துவிடவில்லை என்றும் திறமையான மாணவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அமெரிக்கா நல்ல வழிகாட்டுதலாக அமையும் படி குடியேற்ற சீர்திருத்தங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக ஒபாமா தெரிவித்தார்.
Post a Comment