முஸ்லிம் விரோத போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - கபீர் காசிம் வலியுறுத்து..!
நாட்டில் அதிகரித்துச் செல்லும் முஸ்லிம் விரோத போக்கை உடனடியாக தடுத்துநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான கபீர் காசிம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
Why don't you talk in the Parliament ?
ReplyDeleteதம்பி Mufaris Umar, அவர் இப்போதான் எழும்பி இருக்கிறார், தயவு செய்து அவரை பேச விடுங்கள். நீங்கள் குறுக்கிட்டால் அவர் களைப்படைந்து மீண்டும் தூங்கி விடுவார்.
ReplyDeletem.Umar:
ReplyDeletewhy you do not ask government muslim mps to talk about this in parliament ? ha ha ha
I agree with Mufaris
ReplyDeleteThere is no point in talking about this burning problem outside the parliament.Do they think that this will make us happy? Let us remind them it was Selva & Amir who spoke in the past in the house. For the sake of the people who have selected you, please, in the name allah, open your mouth before MPs like Mr.Sampanthan or Mr. Sumanthiran do it for you.
We are fed up of the outbursts made amongst our gathering.