Header Ads



எயார்டெல் சுப்பர் சிங்கர் இசை நிகழ்வில் ரவூப் ஹக்கீம் (படங்கள் இணைப்பு)



(எம்.எம்.மொஹமட் ருஸ்தி)

Airtel Super Singer சிறப்பு நிகழ்ச்சி அண்மையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டுள்ளார்.

Airtel Super Singer நிகழ்ச்சி இந்தியாவில் விஜய் தொலைக்காட்சி ஏற்பாட்டில் நடைபெறும் சினிமா பாட்டு போட்டியாகும். இந்த போட்டியின் இறுதிக் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களே கொழும்புக்கு வந்து சினிமா பாட்டு பாடியுள்ளனர். இந்நிகழ்விலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்பித்துள்ளார்.




15 comments:

  1. remba nallam sir nenga muslim kalukku kurak koduppinga

    ReplyDelete
  2. are u a muslim? please ask thouba with allah. all muslim please see our muslim leaders activities. asthahfirullah.

    ReplyDelete
  3. மாகாண சபையில் திவினெகுமைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ.மு.கா உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஹகீம் இங்கே போயிருப்பாரோ!

    ReplyDelete
  4. மாமா சும்மா ப்ரீயா தான இருக்கார்

    சமூக சிந்தனையா, இல்லை வேற பிரச்சினையா?

    ஒருவேளை.....

    அதாவுல்லாஹ் பொன் மலை பொழுதுக்கு போனான். அட்லீஸ்ட்,

    நாம எர்டேல்லுக்கு போவோம் எண்டு நினைத்து இருப்பார் போல....

    மாமா அந்த இரண்டு பெண்களிடம் அப்படி என்ன கேட்டிருப்பார்?

    என்ற லுக்கு எப்படி இருக்கு எண்டு கேட்டு இருப்பார்?

    ஹி ஹி ஹி ......................

    மாமா சும்மா ப்ரீயா தான இருக்கார்

    ReplyDelete
  5. muslims haraam for songs r u muslims????

    ReplyDelete
  6. muslim kalukku avalu pirachina entha nattila athu evarukku theriyatha

    ReplyDelete
  7. முஸ்லிம்கள் பிரச்சினைய தேர்தல் மேடையில மட்டும்தான் தலைவர் பேசுவார். பாராளுமன்றத்தில சாப்பிடவும், அவரின் அமைச்சுப்பதவிக்கு பிரச்சினை வந்தால் மட்டும் வாய் திறப்பார்...!
    அனால் இவர் கதைய நம்பி கிழக்கு மாகாணசைபைத் தேர்தலில் ஸ்ரீ.மு.கா கட்சிக்கு வாக்களித்தவர்களை காமடி பீஸ் ஆக்குவர்.

    ReplyDelete
  8. வாழ்க்கையில இன்னும் நல்லது கெட்டது முகங்கொடுக்க வேண்டியது எவ்வளவோ இரிக்கி தலைவரே......

    அல்லாட நாட்டம்... நீங்க இந்த நாட்டோட முஸ்லிம் சமூகத்துட தலைவரா வந்தது.. இரிக்கிறது....


    அத வச்சி நீங்க செய்கின்ற அமானித மீறல்கள்..நம்பிக்கைத்துரோகங்கள்.... பித்தலாட்டங்கள்.... கோமாளித்தனங்கள்.... ஏமாற்றுதல்கள் எல்லாம் எல்லை மீறுகின்ற போது இறைவனுடைய தண்டனைக்கு நிச்சியம் நீங்கள் முகங்கொடுக்க வேண்டிவரும்....

    உங்களுக்கு ஒன்று தெரியுமா மதிப்புக்குரிய?? தலைவரே?? உங்களால் இன்றைய காலகட்டத்தில் இலாபம் அடைகின்ற அல்லது நன்மை பெறுகின்ற ஒரு சிலரைத்தவிர ஏனைய இந்நாட்டு முஸ்லிம் அனைவரும் உங்களுக்கெதிராக பத்வாக்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது... அல்லா பாதுகாக்க வேண்டும்...

    நீங்கள் பதவியை விட்டு விலக வேறொருவருக்கு அது கிடைக்க வேண்டும் என்பது எல்லோருடைய நோக்கமுமல்ல.. வருகின்வர் எப்படியிருப்பார் என்பது தெரியாது... ஆனால் தற்பொழுது இந்த முஸ்லிகளுடைய தலைவராக பொறுப்பில் இருக்கும் நீங்கள் முற்றாக திருந்த இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பங்கம் விளைவிக்கின்ற நடவடிக்கைகளைத் தடுத்து... முஸ்லிம்களுடைய நலனில் அக்கறையெடுப்பவராக இருக்க வேண்டும் என்பதோடு இஸ்லாத்தை கொச்சைப்படுத்துகின்ற இவ்வாறான நடவடிக்கைகயை தவிர்ந்து கொள்வதையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

    ஒரு முஸ்லிம் தலைவராக இரந்துகொண்டு இவ்வாறான பாட்டுக் கச்சேரியில் சல்லாபம் செய்கின்ற உங்களுடைய நடை பார்க்கின்ற மாற்று மதத்தவர்களுக்கு வாய்சவடலுக்குரிய விடயமாக மாறிப்போகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா..? எவ்வளவோ விடயங்களுக்கு மஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் விமர்சிக்கின்ற தரிகெட்டவர்களுக்கு உங்களுடைய இந்த விடயமும் ஒரு ஊக்கஅமைவதென்றால் அது உங்களுடைய தவறுதானே....?

    உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்ககையும் ஒரு முஸ்லிம் தலைவருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர தூற்றுதலுக்குரியதாக அமைந்துவிடக்கூடாது என்பதே எமது விருப்பம்... இறைவன் அந்த கிதாயத்தை உங்களுக்கு வழங்கி இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அதனால் பாரிய பயனைகிடைக்க வைப்பானாக......

    இலங்கை முஸ்லிம்களை என்றும் நேசிக்கின்ற
    இலங்கை வாழ் குடிமகள்

    ReplyDelete
  9. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் குறைகளைப்ப்றி பகிரங்கப்படுத்தமாட்டன், அது அதாவுல்லவோ, ஹக்கீமோ அல்லது யாராக இருந்தலுமே. மேலுள்ளவர்களே நீங்கள் ?

    ReplyDelete
  10. இஸ்லாமிய சட்டத்தில் இசை ஹராம் என்பது கூட தெரியாதா இந்த தலைவருக்கு சமூகத்தை பற்றி சிந்திப்பதற்கு இவருக்கு வக்கில்லை இசை நடனம், கேடுகெட்டவள்களின் காமக்கவிதைகளுக்கு சிறப்புரை இவ்வளவு கேவலமாகிவிட்டதா? முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிலமை. நாட்டில் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், மற்றும் முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டு அங்கிருந்து படிப்படியாக அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு இசைக்கச்சேரி கேட்கின்றதாக்கும்.

    ReplyDelete
  11. நல்ல பகடிகள்தான்.. முஸ்லிம் தலைவரா/தலைவர்களா?

    ஒருவர் மேடையேறி பாட்டுப் பாடிக்கொண்டிருக்கின்றார். இங்கு ஒருவரோ புதினம் பார்க்க வந்திருக்கார்.
    முஸ்லிம்களின் தன்மானத் தலைவரே! நீங்கள் நிம்மதியாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் இதே நேரத்தில், நீங்கள் அயராது விடுதலைக்காக உழைத்த (!) ஒரு ஏழைச்சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டு, ஒரு குடும்பமே கதறிக்கொண்டிருக்கின்றதே, அங்கே செல்ல உங்கள் மனம் ஒப்பவில்லையா? நீங்கள் மேடைகளில் முழங்கும் அதே முஸ்லிம் சமூகத்தின் ஓரங்கம்தானே அவர்களும். ஒரு வேளை அவர்களுக்கு வாக்குரிமை இல்லையோ என்னவோ!

    உங்களுக்கென்ன, எல்லாம் முடிந்து எலக்ஸன் வரும் போது, தலையில் ஒரு வலைத் தொப்பியும், வாயில் நாரே தக்பீருடன் முஸ்லிம்களின் தனியுரிமை முழக்கமும் இருந்தால் போதுமே, நானே நாற்பது கள்ள வோட்டுக்கள் போடுவேன் உங்களுக்காக!

    நாரே தக்பீர்! அல்லாஹூ அக்பர்

    ReplyDelete
  12. MMR

    இது ஒரு சமூகத்தின் தலைவன் எனும் போர் வீரனின் ஈனச்ச்செயல் ....மாறாக இது அவருடைய குறை அல்ல.... உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது

    ReplyDelete
  13. இவர்களை பாராளுமன்றம் அனுப்பிய எங்களது தலை விதி.
    யா அல்லாஹ் எங்களுக்கு சிறந்த தலைமை ஒன்றை ஏற்படுத்தி தருவாயாக.

    ReplyDelete
  14. thalaivaruku நல்ல puththiya kodu iraiva!

    ReplyDelete
  15. இஸ்லாமியத்தலைமைத்துவம் என்பதற்கு ஓர் தனித்துவம் இருக்க வேண்டும் ........
    எமது மக்கள் எதற்கெல்லாம் ஆர்பாட்டங்களும் கண்டனப்பேரணிகளும் செய்கிறார்கள்..... ஆனால், ஒரு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவன் என்று கூறிக்கொண்டு இஸ்லாமிய வரையறைகளை மீறும் போதெல்லாம் எமது மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் அல்லது அல்லது அதற்கெதிராக எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதன் உண்மைதான் என்ன? எமது நிலைப்பாடுதான் என்ன ??

    ReplyDelete

Powered by Blogger.