பௌத்தசிங்கள பேரினவாத அச்சுறுத்தல் - முஸ்லிம்கள் வெளியேறுகிறார்கள்..!
அநுராதபுரம் - மல்வத்து ஓயா முஸ்லிம்கள் அங்கிருந்து முஸ்லிம்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அநுராதபுர முஸ்லிம் பிரமுகர்களுக்கும், வடமத்திய மாகாண முதலமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின் போதே இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் பௌஸி யாழ் முஸ்லிம் இணையத்தழற்கு தெரிவித்த தகவல்கள் கீழ்வருமாறு,
மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலை சூழவுள்ள முஸ்லிம்களுக்கு நிரந்த காணி உறுதிகள் இல்லை. எனவே அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதுதான் சறிந்த திர்மானமாக அமையும். இன்று முதலமைச்சருடன் நடைபெற்ற பேச்சுக்களில் இதற்கு நாங்கள் இணக்கம் வெளியிட்டோம்.
வெளியேற்றப்படும் முஸ்லிம்களுக்கும் ஏனைய முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் காணதர வடமத்திய மாகாண முதலமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஜனாதிபதியை சந்திக்கும் போது அவரிடம் கையளிப்பதற்காக ஒரு மகஜரையும் எங்களிடமிருந்து கோரியுள்ளார்.
அதேவேளை குறிப்பிட்ட பிரதேச முஸ்லிம்களுக்கு உதவ ஏனைய பிரதேச முஸ்லிம்கள் முன்வர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாளை இலங்கையிலிருந்து அனைத்து முஸ்லிம்களும் வெளியேற வேண்டுமெனக் கூறினால்........?
ReplyDeleteSLMC LEADER Hakeem ithu sammanthamaga athum passamal iruhiraru iwarum muslimgalin thalaiwana ??????????
ReplyDeleteஎன்னங்கடா நியாயம் இது. ஒரு முஸ்லிம் கிராமம் இல்லாமல் போகுது,எல்லோரும் வாய் பொத்தி இருக்க வேண்டியுள்ளது.இது ஆரம்பம்.இனிமேல் இப்படி அடிக்கடி முஸ்லிம் கிராமங்கள் இல்லாமல் போவதைப் பாக்கலாம்.
ReplyDeleteஇனியும் நாம் எமது முஸ்லிம் அமைச்சர்களுக்கும் பா.உ களுக்கும் வாக்களிக்க வேண்டுமா?
ReplyDeleteஇது அனுராதபுர உங்கள் பிரச்சினை பட்டுமல்ல நீங்கள் வெளியே போவதாக ஒப்புக்கொண்டால் இது மற்ற இடங்களிலும் தொடர இடம் உண்டு
ReplyDeleteஇது அனுராதபுர உங்கள் பிரச்சினை பட்டுமல்ல நீங்கள் வெளியே போவதாக ஒப்புக்கொண்டால் இது மற்ற இடங்களிலும் தொடர இடம் உண்டு
ReplyDeleteinsha allah muslimkalai veliyetrina idatthilirunthe islam ilankayil valarum angu muslimkal ithai vida pan madangu perukuvarkal
ReplyDeleteஇதேவேளை அங்கு காணி உறுதி பத்திரம் இல்லாமல் சிங்கள மக்கள் குடி இருந்தால் இதுமாதிரி எழுப்பி அனுப்பி இருப்பார்களா ??? அனுப்பமுடியுமா இதில் இருந்து விளங்குவது முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்பதுவா ???
ReplyDeleteஇதில் வேறு மற்ற பிரதேச முஸ்லிம்கள் உதவி பண்ணவேண்டும் என்றும் ஒரு வேண்டுகோள் !!!!! உதவி பண்ணுவது இஸ்லாமியரின் உயர்தபன்புகளில் ஒன்று ,,,,,,ஆனால் இங்கு இருந்து வெளியேறும் மக்களுக்கு வேறு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் வாழ்வதற்கு அரசாங்கம் எவ்வகையான உதவிகளை வழங்கியது ?? அதற்கான உறுதிகள் என்ன ? இதில் வேறு ஜனாதிபதிக்கு சமர்பிக்க மகஜர் வேறு இது எல்லாம் வெறும் கண் துடைப்பு...... நாளைக்கு இன்னுமொரு ஊரில் இது நடக்கும் இப்படியாக ஒரு சிறு இடத்தில நாலபக்களிலும் உள்ள முஸ்லிம்களை ஒன்று சேர்த்து பின் இஸ்ரவேல் மாதிரி மதில் கட்டி ஆடு மாடுகளுக்கு சமமாக எம்முச்ளிம்களை நடத்த இப்போது இருந்தே காய்நகர்த்துகின்றனர்
எப்போது எம் முஸ்லிம்கள் விழிப்பார்கள் ??????????????? ஒரு காலம் வரும் முஸ்லிம்களின் பெயரில் காணி உறுதி இருந்தாலும் அதுசெல்லுபடியாகது ....... அல்லாஹ்தான் எம் முஸ்லிம்களை பாதுகாக்கவேண்டும்
இது பெரும் அணியாயம் இவரெய் பயமுறுத்தி தான் இப்படி பேச வைதுருக வேன்றும் T P jaya வின் பெருமை பேசியது போல் உங்கள் பெருமை மக்கள் பேசுவார்கள் அல்லாஹ் உங்களுக்கு தந்த அதிகாரத்தினை துச்சமாக நினைத்து முடிவெடுக்கும் அரசியல் வாதிகள் எங்கே பலய முஸ்லிம் கச்சி தலைவன் தூங்குகிறான் எண்டால் புதிய முஸ்லிம் கச்சி தளை வெர் கள் எங்கே அவேர்களுக்கு சமூஹபிரசினை தெரியதா அல்லது சேவை மட்டும் தான் செய்வதா அப்படி உங்களுக்கு உரிமைகளை பேசமுடியவில்லை என்றால் எல்லா பள்ளியும் உடைத்து பண்சலய் ஆகுஒம் அவர்கள் ஒரு பொது மேடைக்கு வந்து அவர்கள் மதம் மட்டும் உண்மை எண்டு வாதிடட்டும்
ReplyDeletemuslim amacharhal muthuku elumbu ellathawarhal panamum , pathavium koduthal thannudaya manaivi,mahal elloyarum kutti kodupparhal ennum aluthamai solla ponal ewarhal (ponnayanuhal , oru appanukku pirakathawarhal)
ReplyDeleteWhy can not provide deed to them???? rather than shiffting to some other place & giving deed, the people who lives more than 20 years in a place, that would be belongs to them only, What a hell is going on in Sri Lanaka???? your mum is mum, Our mum is dummy????
ReplyDeletenambaluikku vanthaa raitham namathu tmeil sahothargaluikku vanthaa thaikkaale chaiteneyaa
ReplyDeleteAs We are one Umma, What we Can do together??? Aren't we muslims? Don't we have faith? Don't we have Allah to complaint? then May be Allah put strength in politicians' heart?
ReplyDeleteAny suggestion or Strategies without blaming helpless or useless politics! I think this is their limit to serve community.
எமது ஆழமான கருத்துக்களும் பதில்களும்:
ReplyDeleteஇவ்வளவு காலமாக இவ்விடத்தில் வாழ்ந்தோம் என்று கூறும் இப்பகுதி மக்கள் மடமையிலும் உச்சகட்டத்தில்தான் இருந்துள்ளார்கள் என்பதுதான் எமது கருத்து. ஏனெனில், நாம் இருக்கும் வீட்டுக்கு, காணிக்கு இவ்வளவு காலமாக உறுதிப்பத்திரம் இல்லாமல், முடிக்காமல் வாழ்ந்த ஒரு சமூகம் என்பது, அன்னிய சமூகத்திடம் முஸ்லிம் சமூகம் கோழையாக வெட்கி தலை குனிய வைத்துள்ளது என்பதுதான் இன்றய கசப்பான உண்மை. இவ்வாறாக எங்கெல்லாம் கழை எடுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அதிக தொகையாக முஸ்லிம்கள்தான் பாதிக்கப்படுகிண்றார்கள் ஏனெனில் சிங்கழவன் விழித்துவிட்டான் என்பதும் தான் உண்மை. இவ்வாறான நிகழ்வுகள், இங்குள்ள முஸ்லிம் சமூகம் இன்னும் அறிவில் கீழ் மட்டத்தில்தான் உழ்ழார்கள் என்பதை கோடிட்டு காட்டுகின்றது அல்லவா....
பதில்கள்....
1. இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று ஒரு பூர்வீக புண்ணிய பூமிஒன்றும் உள்ளது. அதை எப்பகுதி மக்களும் உழத்தூய்மயுடன் கண்டுபிடிக்க வேண்டும், அப்பிரதேசத்தை எல்லோரும் அங்கிகரிக்க வேண்டும். அந்த பூமிதான் இந்த கிழக்கு மாகாணம் என்பது மற்ற மாகாண மக்களுக்கு ஒரு அருவெருப்பான உண்மையும் கூட..... ஆனாலும் முஸ்லிம்களுக்கென்று ஒரு பூர்வீக பிரதேசம் ஒன்று கட்டிஎளுப்பப்பட வேண்டிய தேவையும் உழ்ழது. அது கிழக்கில்தான் உண்மையாக்கப்படக்கூடிய சாத்தியம் அதிகம். அவ்வாறெனில், சிறு சிறு கிராமம் மேலும் மேலும் இல்லாமல் போகலாம் ஆனாலும் பூர்வீக முஸ்லிம் பிரதேசம் எப்போவும் நிலைக்கும்.
2. சிங்கழவன் இவ்விடத்தில் வாழ்ந்திருந்தால் அவர்களை எழுப்பி இருக்குமா இந்த அரசு என்று முஸ்லிம்களாகிய, அல்லாவை ஈமான் கொண்ட சமூகம் என்ற வகையில் நாம் அப்படிக் கேட்க தகுதி இல்லை. ஏனெனில் அன்நியன் ஹராம் செய்கிறான் அதை நானும் செய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பது எந்த வகையில் நியாயம், நியாயம் தேட முடியாது. பிழையை பிழை என்று காண்பதுதான் ஒரு உண்மை முஸ்லிமின் தேவை. அன்நியன் ஹராம் செய்கிறான் அதை நானும் செய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பது எந்த வகையில் நியாயம்.
3. 20 வருடம் இருந்துவிட்டார்கள் உறுதி தாருங்கள் என்பது எவ்வளவு கோழைத்தனம். 20 வருசமா மடமையில் இருந்து விட்டோம் மன்னித்து வேறு இடம் கொடுங்கள் வாழ என்பதுதான் ஒரு உண்மையாழனின் பண்பாக இருக்க வேண்டும். நாம் முஸ்லிம் சமூகம் அந்நிய சமூகத்துக்கு ஒரு முன்பதிரியாக இருக்கபழக வேண்டும். குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் பிரதேச நிர்வாக தலைவர் உடன்பட்டிருக்கலாம். அவரில் குறை காண்பது வீண் விடயம்.
4. முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டும் அல்லாமல் அரசியல்வாதிகள் அல்ல. பிரதேசவாதங்களுக்கு அப்பால் சமூகம் ஒன்றுபட வேண்டும் அல்லாமல் பிரதேசவாதம் பேசியல்ல.
எனவே, எமது தாழ்வான வேண்டுகோழ், அதாவது பிரதேசவாதம், சிங்கழச்சோனி என்ற பாகுபாடு நம்மிடமிருந்து உடன் கழயப்பட வேண்டும். இறைவன் நம் அனைவரையும் பாதுகாகவேண்டும் ஒற்றுமைப்பட வைக்க வேண்டும்.
brother Slahy 20 years சீட்டு இல்லை என்றால் இடம் இருப்பவர் களுக்கு தான் சொந்தமாகும் போராடி இருக்கலாம் முதலில் அனுராத புறத்தில் ஒரு குப்பு பள்ளி உடைக்கும் பொது வாய் பொத்தி நியாயம் பேசினார்கள் நாங்கள் உடைக்க வேண்டிய பள்ளியை அவர்கள் உடைத்தார்கள் என்று அவெர்கலுகு குப்பு சியா எல்லாமே முஸ்லிதான் இதில் பலவீனத்தை பரிசீளிதர்கள் நாடுமுழுது ஆரம்பித்தார்கள் அவர் ஒப்பு கொண்டதை எந்த வகைளும் நீயாய படுத்த முடியாது
ReplyDelete