Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸாவை அமைச்சர் அதாஉல்லா வரவேற்கும் காட்சி (படங்கள்)



உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வருடந்தோறும்  நடைபெறும் சுவர்ண புறவர விருது வழங்கும் விழாவும் உள்ளூராட்சி தேசிய மாநாடும் 08-01-2013 காலை 10.30 மணியளவில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் அலறி மாளிகையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது அமைச்சர் அதாவுல்லா கைகுப்பி வரவேற்பதை படங்களில் காண்கிறீர்கள்..!



4 comments:

  1. Kai koopy wanaggum ivar muslima allathu ......??????

    ReplyDelete
  2. Superb!
    Kaalilum viluthu irukkalame!! Mahinda my God!!

    نعوذ بلله

    ReplyDelete
  3. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அல் குர்ஆன்:6:32

    ReplyDelete
  4. panam pathavikkaha ethai vendum endralum seiya oru sila arasiyal vathikal irukkaththan seikirarkal.

    ReplyDelete

Powered by Blogger.