அமெரிக்காவில் எதிரொலித்த சகோதரி றிசானா விவகாரம்..!
சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக் மற்றும் இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை ஆகிய தொடர்பில் அமரிக்க ராஜாங்க திணைக்கள செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பபட்டுள்ளன
இந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றபோது பேச்சாளர் விக்டோரியா நூலன்ட்டிடம் ரிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில்இ கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும் இது தொடர்பில் தாம் ஆராய்ந்து பின்னர் பதில் கூறுவதாக நூலன்ட் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment