Header Ads



இலங்கையில் விஸ்வரூபம் வெளியிடப்படும் - தணிக்கைச் சபை அறிவிப்பு


இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது.

எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை என்று தாங்கள் கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர பிபிசியிடம் தெரிவித்தார்.

எனினும் வெளியிடுவதற்கு முன்னதாக முஸ்லிம் தலைவர்களுக்கு திரைப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இந்த மாதம் 25-ம் திகதி வெளியான கமல் ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தொடர்ந்தும் தடை உள்ளது.

படத்தை வெளியிட முடியாதவாறு தமிழக அரசு இருவார கால தடைவிதித்த நிலையில், அடுத்தக் கட்டமாக இலங்கையிலும் படத்தை வெளியிடாது நிறுத்தி வைத்திருப்பதாக இலங்கை அரசாங்கமும் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

'இந்த நாட்டில் இந்தப் படத்தை வெளியிடுவதில் தடைகள் ஏதும் இருக்காது என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால் இந்தப் படத்தில் எந்தவொரு மதத்தவர்களுக்கோ இனக்குழுக்களுக்கோ அநீதி ஏற்படுத்தும் விதத்தில் ஏதும் இல்லை என்பதுதான் எமது கருத்து' என்று பிபிசியிடம் கூறினார் இலங்கை தணிக்கைச் சபை தலைவர்.

படத்தில் ஆட்களைக் கொல்லுகின்ற வன்முறைக் காட்சிகள் உள்ளதாகவும் அவற்றை நீக்கிவிட்டே படத்தை வெளியிடத் தீர்மானத்துள்ளதாகவும் இலங்கை தணிக்கைச் சபை கூறுகிறது.

இந்தியாவில் விஸ்வரூபம் படம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதனாலும் இலங்கையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததாக காமினி சுமனசேகர தெரிவித்தார்.

22 comments:

  1. தெளிவான விடயத்தில் தணிக்கை சபை எடுக்கும் முடிவு ஆச்சர்யம்தான் மேலும் ஒரு முக்கிய விடயம் இத்திரைப்படம் சிறுவர்களை ஆயுதம் ஏந்த ஊக்கிவிப்பதாக அமைவதாகும் நமது நாடு பயங்கிரவாதத்தில் இருந்து இப்பொழுதுதான் விடுபட்டிருக்கிறது எனவே ஆயுத போராடடத்திக்கு சிறுவர்களை ஊக்கிவிப்பதால் பயங்கிரவாத தடை சட்டம் மூலம் இப்படத்தை வெளி இட தடை விதிக்குமாறு நம் அரசை நமது முஸ்லிம் தலைமைகளும்,அமைப்புகளும்,உலமாசபையும் கோரவேண்டும்

    ReplyDelete
  2. அதுசரி Saleem, ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தமிழ்ப்படத்தைப் பார்த்தா ஆயுதம் ஏந்திப் போராடுகின்றார்கள்? முதலில் உங்கள் அடிப்படைக் கருத்துகளின்படி கேளிக்கை சினிமாக்களையே நீங்கள் பார்க்கக்கூடாது. But, அப்படிப் பார்க்காமல் இருக்கவும் உங்களால் முடியாது.

    நடிகைகளின் தொப்புளில் கதாநாயகர்கள் பம்பரம் விடும்போதெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்த நீங்கள் இப்போது புதிதாக எதிர்ப்பதன் அரசியல் நோக்கம்தான் என்ன?

    ReplyDelete
  3. சகோதரி ஜெச்லியா உங்கள் கருத்தும்,உங்கள் கொள்கை எல்லாம்நன்றாகத்தான் உள்ளது ஆனால் உங்கள் அணுகு முறை இல் நீங்களே முரண்படுகிறீர்கள் அநாகரிகமான வார்த்தை பிரயோகம் ..கூத்தாடிகளுக்கு கூஜா தூக்கும் உங்களைப்போன்ற இலக்கியம் பெசுபாவர்களும் ஒரு காரணம் சமூகம் சீரளிவதட்கு ஒருவன் ஒரு கருத்தை சொன்னால் அதில் உள்ள சமூக நலனைப் பார்க்க வேண்டும் நாட்டின் தற்போதைய நிலஏய் பார்க்க வேண்டும் உங்களுக்கு சினிமா வேண்டும் அதில் உள்ள அசிங்கங்கள் வேண்டும் என்றால் எவ்வளவோ படங்கள் உள்ளன கலை என்றும் இலக்கியம் என்றும் சொல்லிக்கொண்டு கூத்தாடும் படங்களை பார்த்து ரசியுங்கள் கராத்தை விலை கொடுத்து வாங்குங்கள் உங்ககளின் சுதந்திரத்தை விட்டு கொடுக்காதீர்கள் ஆனால் எமது சமூகத்தை தாக்கும் புல்லுருவிகளை அனுமதிக்க முடியாது இப்படியே போனீர்களானால் ஒரு தஸ்லிமா நஸ்ரின் போலவோ ஏறாவூர் இலக்கியவாதியாம் {பெயரை மறந்து விட்டேன்}போலாகி விடுவீர்கள் அல்லாஹ்விட்கு பயந்து கொள்ளுங்கள்....

    ReplyDelete
  4. தலிபான்களை படத்தில் காட்டினால், என் இனிய சகோதர ஏன் உனக்கு கோபம் வருது???

    ReplyDelete
  5. ellam arasiyal... Haramana cinemavil ean nalavei naadukireeerkal...

    ReplyDelete
  6. Jesliya, please study Islam before comment. i have seen many your comment its all against Islam.

    ReplyDelete
  7. Hello, Ms. Jesslya,
    MUTHALIL, NEENGAL ORU UNMAIYIL ULLA ADIPPADAYA PATRI PORINTHUKOLLA VENDUM. ADIPPADAI, ADIPPADAI ENDRU SONAAL ADHU ADIPPADAIYAHADHU.

    PENGALA KEVALAMAHA, POTHAI PORULAHA, KULANTHAIHALAIYUM THAWARANA WALIHALUKKU ITTU SELVATHAHA, KOLAI KUTRANGALAI EPPADI SULAFAMAHA SEIWADHU ENTRALLAM PADAM EDUPPAARHAL. AVAIHALAI ENTHA MUSLIM EYAKKANGALUM OR AMAIPPUHALUMO THADAI SEIYA MUDIYATHU. AVAIHALUKKU ETHIRANA WILAKKANGAL THAAN KUDUKKA MUDIYUM. ANAAL, INTHA PADAM APPADI PATTRA ONDRALLA, MUSLIMSHAL ELLORUM TERRORISTS THAAN AVARHALAI IPPADI THAAN ALIKKA VENDUM, TAMIL MUSLIMS TERRORISTSHAL KOODA AFGAN TERRORISTHALUKKU THUNAI POHIRAARHAL, MULLA UMAR TAMIL NADIL 1 1/2 WARUDANGAL MUSLIMSHALIN UTHAVIHALODU OLINTHIRUNTHAAN ENDRELLAM KATPANAIYAHA MUSLIMGALAI THEEVIRAVADEEHALAHAVE PADAM EDUTHUVITTU ADU NALLAPADAM ENDRU SONNAAL ADHU SARIYA?....

    MATHANGALAYUM, AVAIHALIN PUNITHANGALAIYUM KOCHCHAPADUTHUM ENTHA ONDRUKKUM MANITHARHAL THUNAI POHA KOODATHU. AL-QURANAIYUM ADHAN VASANANGALAIYUM KOCHCHAI PADUTHUM VIDHAMAHAWUM EDUTHTHIRUKKUM ENDHA PADATHUKKA NEENGAL VAKKALATHU WANGUWADHU?...


    SAMUDHAYATHAI SEERALITHTHA CINEMA, MADHANGALAI VITHDU PANAM SAMBADHIKKA VIDA MUDIYUMA? ENAVEI.

    ReplyDelete
  8. அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளன.

    இஸ்லாமியர்கள் தம் உயிர் என போற்றும் குர் ஆன் , பயங்கரவாதிகளின் கையேடாக சித்திரிக்கப்பட்டுள்ளது

    12 வயதேயான இஸ்லாமிய சிறுவன் ஆயுத அறிவு பெற்றுள்ளதாக காட்டப்பட்டு, சின்ன வயதில் இருந்தே இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக வளர்வதாக காட்டப்படுகிறது

    and Intha Padaththil Muslim Pengalaium, Elivu Paduththiullazu.

    ReplyDelete
  9. @ram : ஏன் LTTE ய வெச்சி படம் எடுக்க சொல்லுங்களேன் உங்கட கமல் சார ?
    அவங்கள தீவிரவாதியா எடுத்தா வசூல் ஆகாது எண்டு தானே சிறுபான்மை சமூகத்த குறிவைக்குறான் ?
    உங்களுக்கு வந்தா அது ரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்டினியா ??

    ReplyDelete
  10. Hi Friends,

    எனது பதிவுக்கு நீங்கள் அளித்த பதிலுக்கு நன்றி நண்பர்களே!

    நமது விடயங்களை நியாயமான கேள்விக்குட்படுத்தும் ஆண்களையெல்லாம் சல்மான் ருஷ்டியாகவும் பெண்களையெல்லாம் தஸ்லிமாவாகவும் காண்பதற்கு ஆசைப்படும் சலீம் போன்றவர்களை எண்ணி சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

    ஏனென்றால் ஒரு கருத்தை கருத்தால் முகங்கொடுக்கப் பயப்படுபவர்கள்தான் இப்படி முத்திரை குத்திவிட்டு தப்பிக்கின்ற பழக்கமுடையவர்கள்.

    சினிமா என்றால் சீரழிவு என்று ஒரு எண்ணம் உங்கள் மரபணுவிலேயே உள்ளது போலும். சீரழிக்கும் சினிமாவைத்தான் வெறுக்க வேண்டுமே தவிர உங்களைப்போல கயிறுகளைப்பார்த்து "பாம்பு!" என்று கத்தி வயிற்றைக் கலக்கிக்கொண்டு ஓடவேண்டிய அவசியமில்லை.

    உலகத்தரத்தில் விருதுபெற்ற பல சினிமாக்கள், இறுக்கமான இஸ்லாமிய கலாசாரத்தைப் பின்பற்றும் ஈரானிய சினிமா இயக்குனர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்பதெல்லாம் வாரப்பத்திரிகைகளின் நடுப்பக்க சினிமாச் செய்திகளிலே மட்டும் குப்புற வீழ்ந்து கிடக்கும் உங்களது அறிவுக்கு எட்டுவதில்லைப் போலும்.

    கமல் ஒரு சினிமா வியாபாரி. எல்ரிரீயை வைத்துத்தான் கமலைப் படம் எடுக்குமாறு நாம் ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்? அது அவரது விருப்பம். அவரது படைப்புச் சுதந்திரத்தில் நாம் எப்படித் தலையிட முடியும்? குருதிப்புனலில் விடுதலை இயக்கங்களையும் ஹேராமில் இந்துக்களின் மேலாதிக்க குணத்தையும் விமர்சித்து படம் எடுத்தபோது நீங்கள் யாராவது இதேபோல கத்தினீர்களா இல்லையே..?

    கமல் என்ன படங்களை எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அவற்றை முடிந்தால்நீங்களே தயாரிக்கலாமே? படைப்பாளியை இதைத்தான் படைக்க வேண்டும் என்று அதட்டுவதெல்லாம் ஜனநாயகம் அல்ல றியாஸ் மொகமட். வெறும்காட்டுமிராண்டித்தனம்.

    ஒரு படைப்பாளி குடிநோயின் தீங்கைப்பற்றி படமெடுத்தால், அதிலே குடிகாரனையும் அவன் குடித்துவிட்டு செய்யும் தீங்கான செயல்களையும் காண்பிக்கத்தான் வேண்டும். "குடிகாரனையும் அவனது நடவடிக்கைகளையும் காட்டாதே. ஆனால் குடி குடியைக்கொடுக்கும் என்று வேண்டுமானால் படம் எடு" என்பது போலத்தான் இருக்கின்றது உங்கள் வாதம்.

    அஜ்மத்,

    ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் சிறுவர்களும் கூட துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு திரிவதில்லையா? அதற்கு ஆயிரம் நியாயங்கள் கூறினாலும் யதார்த்தம் அதுதானே...? தலிபான்கள் பெண்களின் மூக்கை அறுக்கவில்லையா காதுகளை அறுக்கவில்லையா சிரச்சேதம் செய்யவில்லையா? இதையெல்லாம் மனிதாபிமான முறையில் உலகமே எதிர்த்தபோது நீங்கள் தூங்கிக்கொண்டா இருந்தீர்கள்?

    குர்தா அணிந்து கொண்டு ஆப்கனில் துப்பாக்கியோடு அலைவது எல்ரீரியா அல்லது அய்யர்களா அஜ்மத்? அமெரிக்கர்கள் செய்தாலும் இஸ்ரேலியர்கள் செய்தாலும் அதையே நம்மவர்கள் செய்தாலும் பிழை என்பது பிழைதான். அதைக்கண்டிப்பதற்கு மனதிலே, உலகம் முழுவதும் உள்ள மனிதர்களை இனம் மதம் மொழி தேசம் கடந்து றேசிக்கும் மனிதாபிமானமும் தீங்குகளைத் தட்டிக்கேட்கும் அற உணர்வும்இருக்க வேண்டும் எனது நண்பர்களே!

    ReplyDelete
  11. நண்பர் ரியாஸ் மொஹ்மட் அவர்களே ,,, LTTE அது உள்ளூர் பிரச்னை,, it may become controversial by supporters of LTTE,, but தலிபானுக்கும் எம் முஸ்லிம் சகோதரர் களுக்கும் சம்பந்தம் இல்லையே ????

    ReplyDelete
  12. Jesslya samoohatthil konjam per seyyum thawaruhalai perithaha padam pidiththu kaatti mulu samoohamume ithaithan sheikiradu endru pamara makkalukku thawarana karutthai parappuwathai neengal etrukkolhireerhala?

    ReplyDelete
  13. சகோதரியின் சில கருத்துக்களில் நியாமும் உள்ளது

    ReplyDelete
  14. அறபும் புறம் என்ரெல்லாம் பேச கூடியவர் முக்காடிட்டு ஒழிந்திருக்காமல் தன் சொந்த முகத்துடன் சொந்த பெயருடன் அல்லவா கருத்தெழுத வேண்டும் தன்க்கு தெறியாத ஒரு மார்க அடையாளத்தின் பெயரை பூண்டு எங்கோ இருக்கும் ஒரு பெண்ணின் முகத்தை அடையாளபடுத்தி என்ன சொல்ல வருகிறார் இவர் இவர் தலிபான்கள் குறித்தும் அவர்கள் நடவடிக்கை குறித்தும் அறிந்தே மேட்க தேய ஊடகதினூடு அதனை வைத்து நியாயம் பேச வரும் இவரால் எப்படி தலிபான்களை எடைபோட முடிகிறது?

    தலிபான்களோ அமெரிக்காவின் முன்னால் கூட்டலிகள் அவர்களது சகலதுமே அமெரிக்காவின் 20 வருட பயிட்சையை அடிப்படையாக கொண்டிருக்குமே ஒழிய அவர்கள் அறிந்து கூட இருக்காத இஸ்லாதோடு எப்படி தொடர்புள்ளதாக இருக்க முடியும் இரானோ முஸ்லிம்களினதும் எதிரியாக இருக்க அறியமையை இரானை முஸ்லிமாக்கி இவர் ஏன் முட்டாள் ஆகி விடுகிறார் உன் குடும்பமே ஒம்பது பேரோடு படுத்த வேசி குடும்பம் என எவனாவது இன்னொறு குடுமத்தை பற்றி படம் எடுத்தால் அவன்ட குடும்பத்த படமெடுத்த அதட்கு பதில் சொல்ல முடியும்??? தலை இடி வந்தல் மருந்துதான் எடுக்க வேண்டும் தலைஇடிகி தலை இடிதான் மருந்து என்று உளரகூடாது

    ReplyDelete
  15. ஜெஸ்லி உங்களுக்கு பெரிய genius என்று நெனெப்பா ????? தொப்புள்ள பம்பரம் விர்ரது ஓதட்டுல ஒதடு வெக்கிறது எல்லாம் அவன் பகவத் கீதயையோ பைபிலேயோ அல்லது குரானையோ வெச்சிக்கி இதுல இது செஞ்சா தப்பு இல்ல ஆகும் எண்டு செய்யல. உனக்கு பிரச்சின என்ன என்று தெரியுமா ? பிரச்சினட அடிப்படை தெரியாம மேதை மாதிரி யாரும் பேசத்தேவை இல்லை. நீ முஸ்லீமா வாழ் அல்லது எந்த மதத்த செர்ந்தவனகவோ இரு அதை பற்றி கவலை இல்லை. குரான் எங்களுக்கு இறை வாக்கு, இஸ்லாம் முஸ்லிமாகிய எனெக்கு உயிர், மானம் அனைத்தையும் விட பெரிது. அடிப்படை விஷயம் தெரியாமல் மூக்கை நுழைக்க வேண்டாம் அன்பான வேண்டுகோள். இதுக்கு பிறகு பதில் காரசாரமாக வழங்கப்படும் மன்னிக்கவும் . படம் பாக்கிறது பாக்காம விடுறது இரண்டாவது. இவ்வாறு குரான் ஒரு தீவரவாதத்துக்கு வழி கோருகின்றது என்று ஒருவன் பிழையாக படம் எடுத்து காட்டும்போது அதை பாத்துக்கு இருக்க நாங்க என்ன 1000 கடவுள வணங்குறவன் இல்ல. சந்தர்ப்பத்துக்கு ஏற்றாபோல கொள்கையை மாற்ற நங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல. ஜெஸ்லி உன்ன தனிய சந்திச்சி பேசி தீர்க்க நேரும் சில விசயங்கள . நாங்கள் படம் பார்க்கவில்லை இன்னும் ஆனால் அதில் அவ்வாறு விமர்சிக்கப்படுவது என்பது பல அறிஞ்சர்களின் தீர்ப்பு . யாரும் எந்த கருத்தும் மனம் நோகும்படி சொல்வது உண்மையான கருத்தல்ல. யாரும் 10 பேருக்கு சொல்லிப்போடு கற்பழிக்க போவதில்லை. விஷயம் தெரிந்தால் தடுப்பது உண்மையான மனிதனின் பண்பு . தெரிந்தும் பார்த்துக்கு இருப்பது (பொட்ட).

    முஸ்தபா வக்காலத்து பெண்களுக்காக வாங்குவதை நிறுத்து. அது போட்டோ மட்டும்தான். நிஜம் யாருக்கும் தெரியா.

    ReplyDelete
  16. SALAM... Ms. Jesslya,

    NEYAYAMANA KELVIHAL ENDRU SOLVATHAAL AWAIHAL NEYAYAMANA KELVI ENDRU AHADHU.
    Ms. Jesslya, MUDHALIL ANDHA NEYAYAMANA KELVIHALIL ENNA NIYAYANGAL IRUKKINDRANE ENDRUM NAM MATHTHIYIL AVAIHAL EPPADI NIYAYEMINDRI THAVIKKINDRANA ENDRUM PAARTHU THAAN AVAIHALAI MUNVAIKKA VENDUM.

    VIWACHCHARIHAL, KOLAIYALIHAL, THIRUDARHAL EPPADIPATTAVARHAL KAIYUM KALAVUMAHA PIDIPATTATHUM OWVARUWARUM THAAN SUTHAMANAVERHAL ENDRU, THAN PAKKAMULLA NEYAYANGALAI SONNAAL NEENGAL AVARHALAI SUMMA VIDUWEERHALA? ALLATHU AVARHALIN VATHANGALAI SARIYANA MURAIYIL ADHARANGALUDAN NEERUPITHTHU THANDIPPEERHALA?

    ADHU PONDRU THAAN IPPADATHAI SARIYAHA PARTHU ORU MUDIWUKKU WANTHAARHAL.
    EDHU THADAI SEIYA VENDIYA PADAM ENDRU. SUMA UNGALAI PONDRU KANDATHAI KURAIKKUM NEYAYA PEN ENDRU PEYAR EDUKKAVALLA.

    NEENGAL KURUTU PARVAIYIL THAAN ENNUM ERUKINDREERHAL ENDRU UNGAL PADHILHALAI PARTHAL VILANGIKKOLLA MUDIYUM... EAN NEENGAL MAGIC SEIVORHALAI KANDILLAYA? KAIRAIYUM PAAMBAHA MATTRUVAARHAL. UNGALAI PONDRA KURUTU PARVAIYIL ERUPORHAL SULAFAMAHA EPPADI PATTA MAGIC SAIVAVENAI NAMBI VIDUWARHAL. ADHU EPADI PAAMBA MARIYATHU, UNMAIYA POIYA ENDRU EDHUWUM PARKKA MATAARHAL. EPADI KURUTU PARVAIYULLAVARHALUKKU KAMALIN INTHA PADAM SARIYAHA ERUKKUM. AANAAL, NALA/SEERANA PARVAI ULLAVERHALUKKU INDHA PADAM PADAMAHA THONDRATHU.

    KAMAL ORU VIYAPARI AWAR ENDHA PADAM EDUKKA VENDUM ENDRU NENAIKIRAARO ADHU AWAR VIRUPPAM. IPPADI SONNA UNGALUKKU, UNGALAIYUM UNGAL THAYAIYUM ORE PARVAIYIL AWAN PARPAADHU UNGALUKKU VILANGA VILLAIYA?... EDHAI ORU NON MUSLIM SOLVANE, ADHAI NEENGALUMA? APPADIYANAAL ORUWAN PANAM SAMBATHIKKA ETHAI WENDUMANALUM SEIYALAM ENDRU SOLLA VARUHIREERHAL. GOOD

    ENTHA MUSLIM NADU EDHU PONDRA MATRA MADHATHAI THAAKKI PADAM VELIYITTIRUKKINDRATHU?
    ENTHA MUSLIM NADU APASA PADANGALAI VELIYITTIRUKKINDRATHU?
    ENTHA MUSLIM NADU INDIA, AMERICA & EUROPES PONDRU PENGALAI POTHAI PORULAHA KAATTI PADAM EDUTHU SAMBATHIPPADHU?
    ORU PADATHAIYAWADHU UNGALAL KATTA MUDIYATHU. AANAAL, 1000M 1000M EDHU PONDRA KEVALAMANA PADANGALAI ORU NODIPPOLUTHIL UNGALUKKA KATTA MUDIYUM
    ENNAAL.

    PEYARAI PARUNGAL "VISPAROOPAM" AEN THAMILIL VERU PEYAR ILLAYA ALLATHU INDIA OR AFGAN ENDRU PEYAR VAIKKA MUDIYATHA. VISPAROOPAM ENDRA PEYARILUM ORU VILLANGAM IRUKKINDRATHU. ENDHA SOL ANNA ARTHAM KONDATHU ENDRU UNGALAAL SOLA MUDIYUMA? VISPAROOPAM ENPATHU HINDU KADAVUL ORUWAR
    ORU ARAKKAN KOOTATHTHAI ALIKKA ADUTHA AWATHARAM THAAN "VISPAROOPAM" ANDHA KADAWULUKKU PRETHTHIYEHAMAI SOLLAPPATTA INTHA SOLAI EPPAD MEGIC SAITHU ARABIC ELUTHU VADIVIL MAATRI AMAITHTHIRUKKINDRAN INDHA PADATHTHIL. EWAIHALAI UNGAL KANGAL PAARKKAVILLAIYA, ALLATHDU PARTHUM PARKKATHA MATHIRI NADIKIREERHALA?

    EN KARUTHTHU ENDRU SAMUDHAYATHAI KEDUKKUM KARUDHURIMAIYAI ADHARIKKA MUDIYATHU.
    EN SUDHANTHIRAM ENDRU UNGAL MOOKKAI UDAIKKA MUDIYATHU.

    APPADIYANAAL, NENGAL SUMMA ERUPPEERHALA ORUWAN UNGAL VITTUKKUL BALAATH KARAMAHA PUHUNTHU, UNGALAIYYUM ADITHTHU, UNGAL SOTHAIYUM SORAYADINAL?
    OooH... AVANAI VIDUNGAL ADHU AVANIN SUHANTHIRAM.... EPADI ULAIHIL YARAWADHU EDHU WARAIKKUM SONNADHUNDA? YARUME SOLLADHA ONDRAI EAN NEENGAL KARUTHTHU SUHANDHIRAM ENDRU UNMAIYAI POIY KARUTHAAL MUDA PARKIREERHAL.

    Please somebody re-edit in Tamil and publish.
    Thanks.




    ReplyDelete
  17. நண்பர்கள் சித்தீக் மற்றும் முஸ்தபா,

    உங்களது கருத்துகளுக்கு நன்றி.

    நண்பர் சித்தீக்,

    உங்கள் கருத்தின்படியே பார்ப்போம்.

    நமது நாட்டின் பெரும்பான்மை இனத்தினரில் (மக்களில்) எல்லோருமே இனவாதம் பேசுவதில்லை. ஒரு சிறிய சதவிகிதத்தினர்தான் அதைச் செய்து வருகின்றார்கள். அதற்காக பெரும்பான்மை இனத்தினரில் மொத்த சமூகத்தையும் நாம் "இனவாத சமூகம்" என்று முத்திரை குத்தக்கூடாது அல்லவா? அப்படி சிறிய அளவினர் செய்வதை நாம் பெரிதாக்கி அவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கவோ அல்லது இனவாதம் பேசாத பெருமளவு மக்களிடத்தில் கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடாதல்லவா?

    அப்படியானால் நாம் ஏன் பத்திரிகை தொலைக்காட்சி வானொலி இணையத்தளங்கள் போன்ற ஊடகங்களிலும் மார்க்கத்தலங்களிலே இடம்பெறும் பிரசங்கங்களிலும் இதுபற்றி நமது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறுவீர்களா Siddeeq?

    அதற்குபின்பு நான் எனது பதில் கருத்தை தெரிவிக்கின்றேன்.

    ReplyDelete
  18. Rusthiya,

    உங்களது கருத்துக்கு நன்றி!

    உண்மையிலே உங்கள் பிரச்சினைதான் என்ன? நான் பெண்ணாக இருப்பதா? அல்லது பெண்ணாக இருந்தும் உங்கள் பார்வையிலே ஒர் ஜீனியஸாக இருப்பதா? (அப்படி இதுவரை நான் சொல்லிக் கொண்டதே கிடையாதே)

    இது என்ன கருத்துக்களமா அல்லது சண்டைக்களமா? அடிக்க வருவது போல எழுதுகின்றீர்களே? சண்டைக்குப் போவதென்றால் கூட நாம் நிதானமாக இருந்தால்தான் எதிராளியின் பலத்தையும் பலவீனத்தையும் கணித்து போராடி வீழ்த்தலாம். நாம் உணர்ச்சிவசப்பட்டு நிதானமிழந்தால் அது எதிராளிக்குத்தான் சாதகமாகும்.

    இஸ்லாமிய உணர்வு என்பது வெறும் உணர்வுபூர்வமானது மட்டுமல்ல. அது அறிவுபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். நாம் புனிதமாக நினைக்கும் ஒன்றை நமது சகபாடி அவ்வாறு நினைக்காதிருந்தால் அவனைக் கொலை செய்ய அலைவதல்ல இஸ்லாம்.

    அவனுக்கு நம்மீது மரியாதை வருமளவுக்கு பண்பாக நடந்து நம்மையும் நாம் பின்பற்றும் வழியையும் பற்றி அவனை சிந்திக்க வைப்பதுதான் உண்மையான இஸ்லாம்.

    உங்களைப்போன்றவர்கள் ஏற்கனவே நம்மவர்களைப்பற்றி பிற சமூகத்திலே விரவிக்கிடக்கும் தப்பான அபிப்பிராயங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்குத்தான் ஒத்தாசையாக இருப்பீர்கள். தவிர உங்கள் அடாவடிப் எழுத்துக்களால் வேறு எதுவும் நிகழப்போவதில்லை.

    முதலில் ஒர் ஊடகத்திலே எவ்வாறு நாகரிகமாகவும் சொற்பிழையின்றியும் எழுதுவது என்பதை கற்றுக்கொண்டீர்களானால் அதன்பின்பு உங்களுடைய உயிர் மானம் உள்பட இதர விடயங்களையும் காப்பாற்றிக்கொள்வதைப்பற்றியெல்லாம் யோசிக்கலாம்.

    ReplyDelete
  19. Fathima...///

    பெண்களுக்கென்று தனிப்பட்ட வக்காளத்து வாங்கும் அளவுக்கு கீழ்த்தனமானவன் நான் அல்ல .

    நான் நன்மையை ஏவுபன் தீமையை அழிப்பவன் அதே நேரம் நீதிக்காவும் குரல் கொடுப்பவன் அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி

    ReplyDelete
  20. என்ட உயிருக்கு நீ உத்தரவாதம் தர தேவையில்லை. உனக்கு கமல புடிக்கும் எண்டா படம் வெளி வந்தா தியேட்டர் போய் ஒன்றுக்கு 100 தடம் பார். நீ யாரையும் பிழை பிடிக்க எந்த அருகதையும் இல்லை. நீ முஸ்லிம் என்ற பெயர்ல இருக்கும் எந்த மதம் உடையவர் என்று எனெக்கு தெரியா ஆனால் உன்னுடைய blogle யாருக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளாய் என்பது அனைவருக்கும் தெரியும். ஒழுக்கம் விழுமியம் பற்றி என்னுடன் பேச எந்த அருகதையும் உனக்கு இல்லை. உன்னுடைய சகல விபரங்களும் எண்ட கையில இப்ப இருக்கி ஒனேக்கு ஒரு மெயில் பண்றேன் பார். கமலுக்கு வக்காலத்து வாங்கும் கூத்தாடி கும்பல்ல நீயும் ஒரு கூத்தாடி என்பதை நினைவில் வைத்துக்கொள் .

    ReplyDelete
  21. முஸ்தபா நீங்க தீமையை தடுப்பதா இருந்தால் உங்கள் குரானை இவர்கள் ஒரு தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் புத்தகமாக சித்தரித்துள்ளனர் உங்களின் இரத்தம் கொதிக்கவில்லேயா ????? இவ்வாறு இந்த கூத்தாடிகள் இதற்கு முன் எத்தனை விடயங்களில் மூக்கை நுழைத்துள்ளனர் அவை எல்லாம் பார்த்து அமைதியாய் இருந்தோம் இன்னும் அமைதி வேண்டுமா???? இந்த படத்துக்கு Jews நிதிஉதவி வழங்கி உள்ளனர் அது தெரிந்துமா நீங்கள் ஜெஸ்லி என்னும் பெயரிலுள்ள றாபி என்னும் படத்துறையில் ஈடுபாடு கொண்டவனின் கருத்தை மதிக்கிறீர்கள் ??? Jews எதற்காக நிதிஉதவி வழங்க கூடியவர்கள் என்று தெரிந்துமா நீங்கள் இன்னும் Raafi யின் கருத்துக்கு தலை சாயிக்க போகிறீர்கள் ???????? Raafi உங்களுக்கு கடைசியாக கூற விரும்புவது ஒரு சமூகம் பிழை செய்தால் அதை சுற்றி காட்டுவது தப்பில்லை. ஒரு தனி மனிதன் தவறு செய்தால் அதை சுற்றி காட்டுவது தவறில்லை.
    வல்ல நாயன் அல்லாஹ் சுபகனஹுவதால அருளிய குரானை எந்த சந்தேகமும் இல்லாத குர்ஆனில் இவர்கள் அவர்களின் விருப்பத்திட்கிணங்க அதை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் புத்தகமாக சித்தரித்துள்ளமை மிகவும் உணர்வை தூண்டக் கூடியதாகவே உள்ளது. இதனால் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களை அநியாயமாக தீவிரவாதியாக சித்தரிக்கும். பிற மத மக்களின் மனங்களில் இது பதிந்து கொள்ளும். எனவே தான் இதை வன்மையாக கண்டிக்கிறோம். ராபி உனக்கு அல்லாஹ்வை விட கூத்தாடிகள் பெரிது என்றால் அதை பார் அதற்கு சார்பாக பேசு. இதற்கு அல்லாஹ் நீதியானவன்.

    ReplyDelete
  22. Rusthiya எனும் பெயரிலே எழுதும் நண்பரே,

    அடப்பாவமே நீங்கள்! என்ன நடந்தது உங்களுக்கு?

    விஸ்வரூபத்தை அதிதீவிரமாக எதிர்க்க வேண்டுமென்று உணர்ச்சி வசப்பட்டதிலே மரை கழன்று விட்டதோ?

    ஒரு நடிகன் எத்தனையோ படம் எடுப்பான். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது நண்பரே. இப்படி உடம்பைக் கவனிக்காமல் வீணாக அலட்டியதிலே பாவம் இப்போது உங்கள் மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதே. யாருடையதோ பெயரையெல்லாம் உளறிக்கொட்டிக்கொண்டிருக்கின்றீர்கள்.

    அவர்கள் உங்கள் மீது அவதூறு வழக்கு ஏதும் போட்டவிடப்போகின்றார்கள் கவனம். எதற்கும் உடனடியாக ஒரு சைக்கியாட்டிஸ்ட்டைப் பார்த்தால் நல்லது.

    அதுமட்டுமல்ல சிகிச்சைக்குப் பிறகும் கவனமாக இருங்கள் நண்பரே. உலகத்திலிருக்கும் ஒட்டு மொத்த இஸ்லாமிய உணர்வையும் உங்களுக்கு மட்டுமே யாரும் எழுதித் தரவில்லை. மற்றவர்களுக்கும் அது (அறிவுபூர்வமாக) நிறையவே இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டீர்களானால் பிறரை அநாகரிகமாக தூசித்து எழுதும் உங்கள் நோய்கூட குணமாக வாய்ப்பு உண்டு.

    இல்லையென்றால் சட்டையைக் கிழித்துக்கொண்டும் பாயைப் பிறாண்டிக் கொண்டும் கிடப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

    ReplyDelete

Powered by Blogger.