சவூதி அரேபியாவுக்கு எதிராக யோசனை - இலங்கையின் ஆதரவும் கோரப்படுகிறது
(Sfm) இலங்கையின் பணிப்பெண் ரிசானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவூதி அரேபியாவுக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் யோசனை முன்வைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சர்வதேசத்தின் இந்த கோரிக்கைக்கு இலங்கையும் தமது ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் என்று ஏசியன் ரிபீயுன் இணையத்தளம் கோரியுள்ளது
எதிர்வரும் பெப்ரவரி 25 முதல் மார்ச் 22 வரை மனித உரிமைகள் சபையின் 22 வது அமர்வுகள் இடம்பெறவுள்ளன
இதன்போது சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக சர்வதேசம் தீவிரமாக செயற்படவேண்டும் என்றும் ஏசியன் ரிபியூன் கோரியுள்ளது.
எங்கே இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை?
ReplyDeleteசவூதியில் தற்போது குளிர் காலம் என்பதால் வெற்று கண்களால் பார்க்கிறது இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை.
இவர்களுக்கு ஒரு முஸ்லிமால் இன்னொரு முஸ்லிமுக்கு ஷரியா அடிப்படையில் வழங்கிய தீர்ப்பில் குறை பிடிக்க தெரியும்.
இஸ்ரேல் பலஸ்தீனில் தாக்குகிறதே,
அமெரிக்கா உலகம் முழுதும் மனித உயிர்களை வேட்டை ஆடுகிறதே,
பர்மாவிலே முஸ்லிம்கள் கொல்லபடுகிரார்களே,
தூரம் போக வேண்டாம் நரேந்திர மோடியை என்ன செய்தீர்கள்?
ஏன் வாய் மூடிகளாக இருக்கிறீர்கள்?
அவை என்ன கருணை கொலைகளா?
கறுப்பு கண்ணாடி அணிந்துகொண்டு பார்ப்பதற்கு.
போதும் உங்கள் பச்சோந்தி வேஷம்.
உங்கள் மீது உண்டாகட்டும் இறைவனின் நாசம்.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடான இஸ்ரேலும் செய்யும் மனித உரிமை மீறல்கலையா சஊதி செய்து விட்டது????
ReplyDeleteயானை போயிட்டம் வாழ் பொறுத்த கதை சொல்றானுகள்
ReplyDeletewell said Ahmad..
ReplyDeleteஅட அட அட UNHR இப்போ தான் கண் திறந்திருக்கிறார்கள்..
ReplyDelete