கல்ஹின்ன பள்ளிவாசல் நிர்வாக தெரிவில் குழப்பம் - வீடும், ஒருவரும் படுகாயம்
கல்ஹின்ன பெரிய பள்ளிவாசல் நிர்வாக தெரிவின்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு மற்றும் குழப்பம் காரணமாக ஒருவர் பாடுகாயமடைந்துள்ளதுடன், மற்றுமொருவருடைய வீடும் தாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்டவர் கல்ஹின்ன ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆவார். தற்போது அவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.
இதுதொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
namakkul name muranpattukkondal.... nam ewwaru anniyarkaludan nallurawai pena mudiyum? Allah nam anaiwarukkum ner wali kaattuwanaka. Aameen.
ReplyDeleteirkukra pirachchana pothathunnu neenga vera...
ReplyDeleteநாட்டு நடப்புகள் பற்றி அணுவளவும் சிந்திக்க முடியாத நடமாடும் பிணங்களாகவே நீடூழி வாழ்க!!!!
ReplyDeleteShame!! We must elect right people with visionary thinking and Fear of Allah to uplift the community in terms of knowledge,Spiritual,wealth,moral&etc not merely to build the masjith,paying maintenance expense.their best practices candefinitely be imparted to society!
ReplyDeleteMay Allah Guide&Protect Us All!
"best leader is the one where mutual love exists between him and the people, and the worst leader generates mutual hate(Muslim).