றிசானா விடயத்தில் பொய் சொன்ன இலங்கை வெளிவிவகார அமைச்சு..!
ரிசானா நபீக்குக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து சவுதிக்கான இலங்கைத் தூதர் திரும்ப அழைக்கப்படுவதாக வந்த செய்திகளை மறுத்து அகமது ஜாவித் தனது மூன்று ஆண்டுகால பணிக்காலம் டிசம்பர் 9 ஆம் தேதியே முடிந்து விட்டதால் இது வழக்கமான ஒரு மாற்றல் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு முன்னர் ''ரிசானாவின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்'' என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.
இப்போது சவுதிக்கான இலங்கைத் தூதர் திரும்ப அழைக்கப்படுவதாக வந்த செய்திகளை மறுத்து அகமது ஜாவித் தனது மூன்று ஆண்டுகால பணிக்காலம் டிசம்பர் 9 ஆம் தேதியே முடிந்து விட்டதால் இது வழக்கமான ஒரு மாற்றல் என அறிவித்துள்ளமையானது இலங்கை வெளிவிவகார அமைச்சு பொய் கூறியுள்ளதுடன், ஊடகங்களையும், நாட்டு மக்களையும், சகோதரி ரிசானா விடயத்தில் மன வேதனை அடைந்திருந்த முஸ்லிம்களையும் தவறாக வழிநடாத்தியுள்ளமை தெளிவாகிறது.
Ithaiyum arasiyal aakki viddaarkal!!
ReplyDeleteஇதிலும் அரசியலா?
ReplyDeleteஎன்னடோ.....?
ReplyDeleteசரத் அமுனுகம "அக்கா மாலா"(23ம் புலிகேசி)அடிச்சிருகிறரா?