Header Ads



ஜனாஸா அறிவித்தல் - தாஹிர்



யாழ்ப்பாணம் - ஐதுரூஸ் மகாம் வீதியைச் சேர்ந்த தாஹிர் வபாத்தானார். இவர் அபூபக்கரின் மகனும், சாலிஹாவின் கணவரும், றிஜானா, சனூஸ், ரமீஸ், றிபாயா மற்றும் நியாஸ் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

Janaza wil be takn at 4pm today at 50D, indira jothi mawate, off de silva road, ratmalana..

தகவல் உதவி - சஜீரா அமீன்

1 comment:

  1. இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.

    ReplyDelete

Powered by Blogger.