Header Ads



இந்த ஆங்கில வருடம் இலங்கைக்கு சவாலானது - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்


(Sfm) 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கு சவாலான ஆண்டாக காணப்படுவதாக தேசபற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கட்சி போதமின்றி அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

  1. ஆம் அது நல்லது,எமது முஸ்லிம் தலைவர்களும் அவ்வாறு செயுங்கள் அப்போதுதான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை களை மேலும் உக்கப்படுத்த முடியும்

    ReplyDelete

Powered by Blogger.