பெண்களை சவூதி அரேபியாவுக்கு தொடர்ந்து அனுப்புவோம் - இலங்கை அடம்பிடிப்பு
ரிசானா நபீக்கின் மரணத்தைத் தொடர்ந்து, சவுதிக்கு வீட்டுப் பணிப்பெண்களை அனுப்பும் எண்ணத்தை கைவிடவில்லை என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தற்போது சவுதியில் உள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாமல், இவ்வாறு எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது நான்கு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பாவி..?? அரசாங்கம் என்னதான் செய்யும் ... நாட்டு மக்களின் வறுமையை இல்லாதொழிக்க அதனிடம் சரியான திட்டம் இல்லை.. !! மனித சட்டத்தின் பலகீனம் இன்னும் புரியப்படவில்லை..பொறுப்பு வாய்ந்தவர்களால் புரிய வைக்கப்படயுமில்லை...!!
ReplyDeleteநாடு உள்ள நிலைமையில் ...நாட்டுக்கு உள்ள ஒரே ஒரு வருமானம் இந்த வேலை வாய்ப்புதான் இதைவிட்டா வேறு வழி ? இவனுகளுக்கு எவன் எவரோடு ..... லும் பணம்தான் முக்கியம்.
ReplyDelete