சம்மாந்துறை எஸ்.அப்துல் ராசிக் எழுதிய 'குடிவழிமுறை' நூல் வெளியீட்டு நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
சம்மாந்துறையைச் சேர்ந்த கலாபூஷணம் எஸ்.அப்துல் ராசிக் எழுதிய 'குடிவழிமுறை' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இதன்போது நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் அப்துல் ராசிக் புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து வழங்கினார். மணிப்புலவலர் மருதூர் ஏ மஜீத், ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.வை.பாவா, தினக்குரல் ஞாயிறு வெளியீட்டின் ஆசிரியர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment