கொழும்பு தேவிபாலிகா கல்லூரியும், வீரக்கெட்டிய ராஜபக்ச வித்தியாலயமும் சாதனை
2012 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் கலைப்பிரிவு, வர்த்தகப்பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் கொழும்பு தேவிபாலிகா கல்லூரி அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளது
குறித்த கல்லூரியின் உபேஸா செவ்வந்தி, கலைப்பிரிவிலும், சேனானி குணதிலக்க வர்த்தகப்பிரிவிலும், சமாலி லியனகே தகவல் தொழில்நுட்ப பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்
இதேவேளை கணிதப்பிரிவிலும் உயிரியல் விஞஞானப்பிரிவிலும் ஹம்பந்தோட்டை வீரக்கெட்டிய ராஜபக்ச வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதல் இடங்களை பெற்றுள்ளனர். விஞ்ஞான பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை கசுன் லக்மால் பெற்றுக்கொண்டார். அத்துடன், கணிதம் பிரிவில் முதலாம் இடத்தை ஹம்பாந்தோட்ட ருசிரு கம்பிராச்சி பெற்றுள்ளார்.
வாழ்த்துக்கள் தம்பிமாரே.
ReplyDeleteஆனாலும் ஜாக்கிரதை. சட்ட கல்லூரி நுழைவு பறிட்சை முடிவுகளின் ஏற்பட்ட திடீர் முன்னேற்றம் காரனமாய் பித்துப்பிடுத்து கூத்தாடிய கும்மலுக்கு இந்த பெறுபேருகளும் மீண்டும் பித்தை ஏற்படுத்துவது தானே நியாயம்.