Header Ads



வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு இல்லை - ஜெயலத் எம்.பி.


(sfm) வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தை தொடர்பு கொண்ட போது, இந்தவிடயம் குறித்து தெளிவுப் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.