Header Ads



காலியில் தனியார் வங்கி இஸ்லாமிய பிரிவு மீது கல்வீச்சு தாக்குதல்


காலியில் அமைந்துள்ள வங்கியின் இஸ்லாமிய பிரிவு மீது சிலர் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வங்கியின் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையிவே வங்கியின் இஸ்லாமிய பரிவு மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வங்கியின் பெயர் பலகையொன்றையும் குறித்த பகுதியிலிருந்து அகற்ற கடும்போக்கு பௌத்த சிங்கள இனவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. நியூட்டனின் 3ம் விதியை இவர்களுக்கு தெரியாத என்ன ?

    ஒருவேளை இந்த தாய் வங்கியின் பொருளாதரக் கொள்கை வட்டி சார்ந்ததென்றால் ஓகே.

    ReplyDelete
  2. இஸ்லாத்தின் பெயரால், வார்த்தை ஜாலங்களால், வட்டிக்கு அரபுச் சாயம் பூசி,இஸ்லாமிய லேபெல் இட்டு சாதாரண வட்டியை விட அதிக வட்டி வாங்கும் இது போன்ற வங்கி, வங்கிப் பிரிவு, இன்னோரன்ன முதலீட்டு நிறுவனங்களுக்கு எதிராக போர்க் கோடி தூக்க நாங்களும் தயார். ஆனால்.............
    உங்கள் வழியில் அல்ல. இஸ்லாம் எங்களுக்குக் கூறித் தந்த "அகிம்சை வழியில்"

    ReplyDelete

Powered by Blogger.