யாழ் அஸீமின் நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
எழுத்தாளர் யாழ் அஸீம் எழுதிய மண்ணின் வேரோடிய மனசோடு கவிதை தொகுதியின் அறிமுக விழா ஹெிவளை ஜயசிங்க மண்டபத்தில் நேற்று 06-01-20013 மாலை இடம் பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முதற் பிரதியினை வெளியிட்டு வைத்தார்.பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர்,சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர்.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அனீஸ்,கவிஞரும்,இலக்கியவாதியுமான அஷ்ரப் சிஹாப்தீன்,மேமன் கவி அப்துல் ரஸ்ஸாக், உட்பட பலரும் கலந்து கொண்டனர். கலை மாமணி கிண்ணியா அமீர் அலி நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கினார்.
Allah Ahber
ReplyDelete