Header Ads



இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் பிரசுரங்கள் விநியோகம்..!



(எ.எஸ்.எம்.ஜாவித்)       

சிறுபான்மை இணத்திற்கெதிராக தற்போது இனவாதிகளால் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்களுக்கு தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு 31-01-2013 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.சம உரிமை இயக்கத்தினால் மக்களுக்க பிரசுரங்கள் வநியோகிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.










8 comments:

  1. நல்ல விஷயம்.

    நடக்கட்டும், நடக்கட்டும் .................!

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்..!

    இறைவன் எம் இலங்கையை அழிவில் இருந்து பாதுகாக்கட்டும்...!

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் ,காலத்தின் தேவையை உணர்ந்து செய்யப் பட வேண்டிய விடயம்... சம உரிமை இயக்கத்திற்கு நன்றிகள்...

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் நல்லதே நடக்கட்டும் " யாஹ் அல்லாஹ் இவர்களுக்கும் இவர்களின் நல்ல நோக்கத்துக்கும் நீயே துணை இருப்பாக

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்.. பொருளாதார வளம் படைத்தவர்கள் இனி வரும் காலங்களில் இவ்வாறான செயல்களுக்கு உதவுவோம்.

    ReplyDelete
  6. Good Work..... thanks for Effort for Peace & Jamiyya

    ReplyDelete
  7. Good Work..... thanks for Effort for Peace & Jamiyya

    ReplyDelete
  8. வரவேற்கத்தக்கது.அத்துண்டுப் பிரசுரத்தையும் பதிவேற்றினால் அதில் அடங்கியுள்ள விடயங்களை தெரிந்துகொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.