Header Ads



தவ்ஹீத் ஜமாத் யுத்த பிரகடனம் செய்ததா..? பொதுபல சேனாவுக்கு வந்த சந்தேகம் (படம்)

(அபூ அஹ்மட்)

கொழும்பில் கடந்தவாரம் நடைபெற்ற சிறிலங்கா தவ்ஹீத் ஜமாஆத் பொதுக்கூட்டத்தில் பௌத்தசிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனாவை தடைசெய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் அந்த பௌத்தசிங்கள இனவாதிகளின் பார்வைக்கும், கண்ணுக்கும் தென்படவே அவர்கள் இனவாதம் கக்கி வெளியிட்ட போஸ்டரே இது...!


5 comments:

  1. முஸ்லிம்களை முஸ்லிமகளே(ஜமாத்களின் சண்டையால்) காட்டிக்கொடுக்கும் நிலை உள்ளவரை இலங்கையில் முஸ்லிமகளுக்கு பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

    ReplyDelete
  2. idhukkuthan solradu wamba vila koduthu wanguradhundu...

    ReplyDelete
  3. சகோதரர் மொஹமட் நலீர் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இன வாதம் இன்று வெளிப்படையாகவே அரங்கேற்றப்படுகின்றது இதை பொது பல சேனாவெ முன்னின்று செயல்படுத்துகின்றது. இப்படியிருக்க அதை தடை செய்ய கோறி துணிச்சலாக தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள் இது வரை இவ்வாறு துனிச்சலாக செய்தி வெளியிட்டது யார் எவருமில்லை இதை நாம் ஆதரிக்க வேண்டும் எல்ல்லோரும் ஒண்ரினைய வேண்டும் வம்பை விலை கொடுத்து வாங்கித்தான் ஆக வேண்டும் என் ஒரு சந்தர்ப்பம் வந்தால் வாங்கதான் வேண்டும்

    ReplyDelete
  4. appa enna pothikettu eruka solrayela sir...

    ReplyDelete
  5. ooohhh sory sory tongue slip aawirichi.. wanmba vela koduthu wangilla india'la irundu import pannirukku...

    ReplyDelete

Powered by Blogger.